கும்பத்தில் குரு பெயர்ச்சி (நவம்பர் 20, 2021 முதல் ஏப்ரல் 13, 2022 வரை)

சூரிய மண்டலத்தின் மிகப்பெரிய கிரகமான குரு, வளர்ச்சிக்கான கிரகமாகவும் குணப்படுத்தும் கிரகமாகவும் உள்ளது. தேவர்களின் குரு என்று அறியப்படும் குரு, தொழில் வளர்ச்சி, பதவி உயர்வு, அதிகாரம், வணிக விரிவாக்கம், வணிகத்தைக் கையகப்படுத்துதல், ஆற்றல், ஆன்மீக வளர்ச்சி, திருமண மற்றும் குடும்பத்தில் வளம், முன்னேற்றம் ஆகியவற்றின் மூலம் மகத்தான வெற்றியைத் தரும். நவம்பர் 20, 2021 அன்று, குரு மகரத்திலிருந்து கும்பத்திற்குப் பெயர்ச்சி ஆகிறது. இதன் பெயர்ச்சி ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு பலன்களை வழங்கும்.

குருப்பெயர்ச்சி 2021 / GURU PEYARCHI

jupiter-transit-predictions
Number of pages:
More than 12 pages in premium report
Available in languages:
English Tamil Hindi Kannada Marathi
Average Rating:
Reviews:
வாழ்க்கையில் நிறைய நேர்மறையான மாற்றங்களை அளிக்கும் கிரகம் குரு ஆகும். குரு என்பது செழிப்பு மற்றும் நல்ல அதிர்ஷ்டத்தின் கிரகம் ஆகும். இந்த ஆண்டு, குரு மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சி ஆகிறது. இந்த குறிப்பிடத்தக்க பெயர்ச்சி இந்த காலகட்டத்தில் உங்கள் வாழ்க்கையில் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும் என்பதை எங்களுடைய குரு பெயர்ச்சி அறிக்கை 2021-2022 இலிருந்து நீங்கள் அறியலாம்.
வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களில் இந்த குரு பெயர்ச்சியின் தாக்கங்கள்
குருவின் வீடு மற்றும் ராசி
உங்கள் பிறப்பு ஜாதகக்கட்டம் மற்றும் பெயர்ச்சியின் பலன்கள் ஒப்பீட்டு ஆய்வு
குருவின் நேரடிப்பார்வை மற்றும் சிறப்பு பார்வையின் பலன்கள்
பெயர்ச்சியின் எதிர்மறை விளைவுகளுக்கான பரிகாரங்கள்
கக்ஷ்யாவை அடிப்படையாகக் கொண்ட விரிவான கால கணிப்புகள்
trust-badge
Basic Premium Premium plus
Enter chart options & birth details
Chart Options
Style
Language
Name & Gender
Name
Gender
Birth Details
Place
Date
Time
By choosing to continue, you agree to our Terms & Conditions and Privacy Policy.
Enter payment options
Contact
Price of report 2010
Discount 911
Discounted amount 1099
GST(18%) 197
Payable amount 1296
Your report will be delivered to your Email ID within 3 hours..
Know More Your report will be delivered to your Email ID within 3 hours usually. However, it may take up to 24 hours sometimes. For any report delivery related issues please contact us at support@clickastro.com.
Select payment method:

No credit card or signup required

வியாழன் போக்குவரத்து கணிப்புகளைப் பெற படிவத்தை நிரப்பவும்

User reviews
Average rating: 5 ★
1176 reviews
naveena
★★★★★
Good
behara swetha
★★★★★
Awesome and tq so much
kokkonda ramesh
★★★★★
Nice💐😄👍👍👍
abhishek sahay
★★★★★
Your report is so accurate.

Testimonials From Renowned Astrologers

Sri. Kanippayyur Narayanan Namboodiripad
Sri. Kanippayyur Narayanan Namboodiripad
Astro-Vision Futuretech is the number one company providing astrological reports, which are very accurate. They are doing a great job by serving the people.
Sri. M V Naranarayanan
Sri. M V Naranarayanan
I have been using Astro-Vision mobile application for the past two years. It is very simple, useful and accurate. So, except Astro-Vision software, I am not using any other applications.
Dr.C.V.B. Subrahmanyam
Dr.C.V.B. Subrahmanyam
In older days, without checking panchangam, people didn't even stepped out of their homes. But in today's world, Astro-Vision has come up with an application which gives you information about Rasi, Navamsham, Bhava etc. which is really appreciative.
Smt. Gayatri Devi Vasudev
Smt. Gayatri Devi Vasudev
The digital avatars of Jyotisha powered by Astro-Vision have spread awareness and are ideal to today's fast paced life.

அறிக்கையின் முக்கிய அம்சங்கள்

குரு பெயர்ச்சி பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

குரு பெயர்ச்சியால் ஏற்படக்கூடிய தாக்கங்கள் என்ன?

ஜோதிடத்தில் குரு அதிகபட்ச நன்மை தரும் முழு சுப கிரகம் ஆகும். இது அதிர்ஷ்டம் மற்றும் பணத்தைக் குறிக்கும் கிரகம் என்றும் கூறப்படுகிறது. இந்த கிரகம், ஒரு வருடம் ஒரு ராசியில் இருக்கும். எனவே, மனிதர்களின் வாழ்வில் குருவின் தாக்கம் புதன் அல்லது சுக்ரன் போன்ற மற்ற கிரகங்களை விட அதிகமாக காணப்படும். எந்த வீட்டில் குரு பெயர்ச்சி ஆகிறதோ, அந்த நபருக்கு நேர்மறை அதிர்வுகளை ஏற்படுத்தும். அதே நேரத்தில், அது அவரை சற்று நடைமுறைக்கு அப்பாற்பட்டவராகவும் ஆக்குகிறது. இந்த நடைமுறைக்கு ஒவ்வாத தன்மை இருந்தபோதிலும், குரு ஆன்மீக ரீதியான வளர்ச்சி மற்றும் அதை நோக்கிய செயல்பாடுகளைக். எனவே, குரு பெயர்ச்சி, ஜோதிடத்தில் மிகவும் ஒரு முக்கியமான பெயர்ச்சியாகக் கருதப்படுகிறது.

குரு பெயர்ச்சி எவ்வளவு காலம் நீடிக்கும்?

ஜாதகக்கட்டத்தில், மேஷம் முதல் மீனம் வரை ஒரு முழு சுற்று பெயர்ச்சி ஆக, குருவுக்கு 12 ஆண்டுகள் ஆகும். அதாவது, ஒரு ஆண்டுக்கு ஒருமுறை குரு ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சியாகும், அல்லது ஒரு ராசியில் ஓராண்டு வரை குரு வசிக்கும் என்று பொருள் கொள்ளலாம். நீண்ட காலம் ஒரே ராசியில் வசிப்பதால், குருவின் தாக்கங்களை (நேர்மறை அல்லது எதிர்மறை) உணர தாமதமாகலாம். இந்த ஆண்டு நடைபெற இருக்கும் குரு பெயர்ச்சி மிகவும் சிறப்பானது. குரு ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு ஒரே ஆண்டில் பெயர்ச்சி ஆவது எப்போதாவது ஒரு முறை மட்டுமே நிகழும். குரு, கும்பத்தில் இருந்து மீனத்துக்கு, 2022 ஆம் ஆண்டின் மத்தியில் பெயர்ச்சி ஆகிறது.

குரு பெயர்ச்சி எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது?

வேத ஜோதிடத்தில், சனிப் பெயர்ச்சியுடன் குரு பெயர்ச்சியும் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. குரு தர்மத்தின் நல்லொழுக்கத்தைக் குறிக்கிறது. குருவின் ஆசி இல்லாமல் எந்த நன்மையும் நிகழாது. குரு, சுப கிரகமாக இருப்பதால், அது இருக்கும் வீட்டின் தீமையான தாக்கங்களைத் குறைக்கிறது. அதுமட்டுமின்றி, இது குறிப்பிட்ட வீட்டின் அம்சங்களையும் விரிவுபடுத்துகிறது. இது உங்கள் தன்னம்பிக்கையை அதிகரித்து, உற்சாகத்தை உருவாக்குகிறது. நீங்கள் கற்றுக்கொள்ளவும் வளரவும் உதவி செய்கிறது.

குரு பெயர்ச்சியால் உண்டாகும் நன்மைகள் மற்றும் தீமைகள் என்ன?

குரு ஒரு வீட்டிலிருந்து மற்றொரு வீட்டுக்கு பெயர்ச்சி ஆவதாலேயே, முழு நன்மைகள் அல்லது முழுக்க முழுக்க தீமைகள் மட்டுமே உண்டாகும் என்று எடுத்துக்கொள்ளக் கூடாது. குரு பெயர்ச்சி பலன்கள், நன்மையா மற்றும் தீமையா என்பது, குரு எந்த வீட்டில் பெயர்ச்சி ஆகிறது, எந்த ராசிகளைப் பார்க்கிறது, மற்றும் எந்த கிரகங்களுடன் இணைந்துள்ளது என்பதைப் பொறுத்தே அமையும்.குரு பெயர்ச்சி ஆகும் ராசியின் அம்சங்கள் அடிபப்டையில் உங்களுக்கு அதிக வாய்ப்புகள் மற்றும் நன்மைகள் கிடைக்கும். குரு நட்பு ராசியில், அல்லது குரு விரும்பும் ராசியில் பெயர்ச்சியானால், நல்ல பலன்கள் கிடைக்கும். இல்லையென்றால், சவால்களை எதிர்கொள்ள நேரிடும்.

குரு 7 வது வீட்டுக்குப் பெயர்ச்சியானால் உண்டாகும் நன்மைகள் மாற்றம் தீமைகள் என்ன?

உங்கள் ராசியில் இருந்து குரு ஏழாவது வீட்டுக்கு பெயர்ச்சி ஆகும் போது, நீங்கள் தனிப்பட்ட மற்றும் தொழில்முறை உறவுகளில் சவால்களை எதிர்கொள்ளலாம். மற்றவர்களிடத்தில் உங்களைப் பற்றிய மேம்பட்ட அபிப்ராயங்களை உருவாக்குவதற்கு இது சிறந்த நேரம். உங்களின் சேவைகளுக்கு, வேலைக்கு உங்களுக்குரிய மரியாதை கிடைக்கும். திருமண உறவு மேம்படும். அது மட்டுமின்றி, உணவுக்கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சி உள்ளிட்ட நல்ல பழக்கங்களைத் தொடங்குவதற்கு இது சரியான காலம் ஆகும்.

குரு 10 வது வீட்டுக்குப் பெயர்ச்சியானால் உண்டாகும் நன்மைகள் மாற்றம் தீமைகள் என்ன?

குரு உங்கள் பத்தாவது வீட்டில் பெயர்ச்சியானால், உங்கள் கவனம் முழுவதும் உங்கள் வேலை மற்றும் வீட்டின் மீதே இருக்கும். குரு உங்கள் ராசிக்கு சாதகமான வீட்டில் பெயர்ச்சியானால், உங்கள் வேலை மற்றும் தொழிலில் நல்ல மாற்றங்கள், முன்னேற்றங்கள் ஏற்படும். குரு, சுப கிரகம் என்பது மட்டுமின்றி, ஆசிரியர் என்ற நிலையிலும் அறியப்படுகிறார். எனவே, நீங்கள் அலுவலகத்தில் சிறப்பாக வேலை செய்வீர்கள், அதனால், பதவி உயர்வு கிடைக்கவும் வாய்ப்புள்ளது.அதே போல, வீட்டில், பழுது பார்த்தல் மற்றும் புதுப்பித்தல் வேலைகளை செய்து, வசிப்பிடத்தை மேம்படுத்துவீர்கள்.
Compare Features
BASIC
NA
PREMIUM
PDF via E-mail
PREMIUM +
NA
Analysis of Jupiter in Birth Chart
NA
NA
Lordships of jupiter in your birth chart
NA
NA
Transit predictions
NA
NA
Detailed near term predictions based on Kakshya
NA
NA
Detailed jupiter transit predictions upto next jupiter transit
NA
NA
Not Available
Get Basic
45%OFF
Rs.2010
Rs.1099
Buy Premium
View Sample
Not Available
Buy Premium+