Read in Tamil
Read in English
|
||||||||
ஆஸ்ட்ரோ-விஷன், இந்தியாவிலுள்ள கொச்சியை அமைவிடமாகக் கொண்டது. 1984 இல் நிறுவப்பட்ட ஆஸ்ட்ரோ-விஷன், ஜோதிட மென்பொருள் வளர்ச்சி துறையில் தலைசிறந்த நிறுவனங்களில் ஒன்றாகும். ஆஸ்ட்ரோ-விஷன் தொடர்ச்சியாக உயர்ந்து வரும் உலகளாவிய வாடிக்கையாளர்களுக்கு வரம்பில்லாத சேவைகளை வழங்குவதற்கு, சமீபத்திய ஐ.டி. தொழில்நுட்பங்களை கடைப்பிடித்து வருகின்றது.