ராகு & கேது பெயர்ச்சி மற்றும் அதன் விளைவுகள்

அக்டோபர் 30, 2023 அன்று, ராகு, குரு ஆட்சி செய்யும் மீன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார், கேதுபுதனின் உச்ச வீடான கன்னி ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். குரு-ராகு சேர்க்கை ஒரு நபரை வாழ்க்கையின் ஆன்மீக ரீதியான அம்சங்களில் அதிக கவனம் செலுத்த வைக்கும், அதே நேரத்தில் கேது-புதன் சேர்க்கை அவரை ஞானத்தை, அறிவை தேட வைக்கும். எனவே, இந்தராகு கேது பெயர்ச்சி காலம் முழுவதும் வாழ்க்கையில் ஆன்மீகப் பயணங்கள் மற்றும் அறிவார்ந்த விஷயங்களைக் காண உதவும். ஆன்மிகம், தொலைதூர வாழ்வு, வெளிநாடு, வெளிமாநிலம் செல்வது ஆகியவை மீன ராசியின் மிகவும் குறிப்பிடத்தக்க பண்புகளாகும். மீனராசியில் உள்ள ராகு அந்த நபரை ஆன்மீக ரீதியாகவும், தொலை தூரம் செல்வதற்கு வலிமையைத் தருகிறது. மீன ராசியில் ராகு சஞ்சரிக்கும் காலத்தில் பயணங்கள் மூலம் நன்மைகளைத் தருவார். கன்னி ராசியில் இருக்கும் கேது ஒருவர் அறிவை அதிகரிக்க உதவுவார். ஒருவரின் தன்னம்பிக்கை மற்றும் தகவல் தொடர்பு திறன் மேம்படும்.

மொத்தத்தில், ராகு கேது பெயர்ச்சி 2023 உங்கள் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறது. Clickastro's Rahu Ketu transit பலன்கள் பற்றிய அறிக்கையைப் பெறுவதன் மூலம் உங்களுக்கு இந்த பெயர்ச்சி எத்தகைய விளைவுகளை, மாற்றங்களை ஏற்படுத்தும் என்பது பற்றி விரிவாகத் தெரிந்துகொள்ளலாம். இது உங்கள் ஜனன கால ஜாதகத்தில் ராகு மற்றும் கேதுவின் விளைவுகளை பகுப்பாய்வு செய்கிறது மற்றும் தேவைப்பட்டால் அதற்கான பரிகாரங்களையும் பரிந்துரைக்கும்

ராகு-கேது பெயர்ச்சி பலன்கள்

rahu-ketu-transit-predictions
பக்கங்களின் எண்ணிக்கை:
பிரீமியம் அறிக்கையில் 10 பக்கங்களுக்கும் மேல்

பின்வரும் மொழிகளில் உள்ளன:

English Hindi Marathi Bengali Kannada Tamil Telugu Gujarati
Average Rating:
Reviews:
நிழல் கிரகங்களான ராகு மற்றும் கேது, தற்போது இருக்கும் ராசியில் இருந்து, அதன் முந்தைய ராசிகளுக்குப் அக்டோபர் 30, 2023 அன்று பெயர்ச்சி அடைகிறது. ராகு மீன ராசியிலும், கேது கன்னி ராசியிலும் நுழைகிறார். ஒவ்வொரு ராகு கேது பெயர்ச்சியும் Read more...
ராகு கேது பகுப்பாய்வு
தசா கால விவரங்கள்
ராகு கேது பெயர்ச்சி கணிப்புகள்
ராகு பெயர்ச்சிக்கான பரிகாரங்கள்
கேது பெயர்ச்சிக்கான பரிகாரங்கள்
trust-badge
Basic Premium Premium plus
Enter chart options & birth details
Chart Options
Style
Language
Name & Gender
Name
Gender
Birth Details
Place
Date
Time
By choosing to continue, you agree to our Terms & Conditions and Privacy Policy.
Enter payment options
Contact
Price of report 1200
Discount 501
Discounted amount 699
GST(18%) 125
Payable amount 824
Your report will be delivered to your Email ID or WhatsApp within 3 hours..
Know More Your report will be delivered to your Email ID or WhatsApp within 3 hours usually. However, it may take up to 24 hours sometimes. For any report delivery related issues please contact us at support@clickastro.com.
Select payment method:

No credit card or signup required

Fill the form below to get Rahu-Ketu Transit Predictions

User reviews
Average rating: 4.8 ★
2254 reviews
anusha
★★★★★
31-05-2022
good
sini
★★★★★
26-05-2022
Clickastro prediction reports are so cool. They point out exactly what is wrong. I bought the Rahu-Ketu transit report and it helped make right various wrongs in life. I am a happy person now.
pranab kumar chatterjee
★★★★★
27-08-2019
You are too good for quick calculation but within sep/Oct 2020 I want to start new business and premium flat at Ahmedabad how successful it can be
arpita patel
★★★★★
06-03-2019
okay
sachidananda bisoyi
★★★★
04-03-2019
Satisfactory result Regards
gunasekaran
★★★★
16-02-2019
Report speaks of very eventful for the next 18 months pl. highlight the events.
nagarajan
★★★★★
15-02-2019
Ok
geethu sharma
★★★★★
12-02-2019
Clickastro thanks for providing rahu ketu predictions. Im happy with this report. Very good prediction
ritesh
★★★★★
12-02-2019
Very good. Detailed report and is easy to understand.
pallavi
★★★★★
04-02-2019
Very good report. Thankyou
ashok
★★★★★
15-06-2018
Good pretection
gariga naresh
★★★★★
02-11-2017

Read Rahu Ketu Transit Predictions Reviews

Testimonials From Renowned Astrologers

Sri. Kanippayyur Narayanan Namboodiripad
Sri. Kanippayyur Narayanan Namboodiripad
Astro-Vision Futuretech is the number one company providing astrological reports, which are very accurate. They are doing a great job by serving the people.
Sri. M V Naranarayanan
Sri. M V Naranarayanan
I have been using Astro-Vision mobile application for the past two years. It is very simple, useful and accurate. So, except Astro-Vision software, I am not using any other applications.
Dr.C.V.B. Subrahmanyam
Dr.C.V.B. Subrahmanyam
In older days, without checking panchangam, people didn't even stepped out of their homes. But in today's world, Astro-Vision has come up with an application which gives you information about Rasi, Navamsham, Bhava etc. which is really appreciative.
Smt. Gayatri Devi Vasudev
Smt. Gayatri Devi Vasudev
The digital avatars of Jyotisha powered by Astro-Vision have spread awareness and are ideal to today's fast paced life.

Video Reviews

left-arrow
Clickastro Hindi Review on Indepth Horoscope Report - Sushma
Clickastro Hindi Review on Full Horoscope Report - Shagufta
Clickastro Review on Detailed Horoscope Report - Shivani
Clickastro Full Horoscope Review in Hindi by Swati
Clickastro In Depth Horoscope Report Customer Review by Rajat
Clickastro Telugu Horoscope Report Review by Sindhu
Clickastro Horoscope Report Review by Aparna
right-arrow

ராகு கேது பெயர்ச்சி அறிக்கையின் முக்கிய அம்சங்கள்

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

ராகு, கேது இப்போது எந்த வீடுகளில் இருக்கின்றன?

அக்டோபர் 30, 2023 வரை, ராகு மேஷத்திலும் , கேது துலாத்திலும் இருக்கிறார்கள். அதன் பிறகு ராகு மீன ராசிக்கும், கேது கன்னி ராசிக்கும் பெயர்ச்சியாகி அடுத்த 18 மாதங்கள் அங்கேயே இருப்பார்கள். மற்ற கிரகங்களைப் போலல்லாமல், ராகுவும் கேதுவும் ராசி சக்கரத்தில் எதிரெதிர் திசையில், பின்னோக்கி நகர்கிறார்கள், எனவே மேஷத்திலிருந்து ரிஷபத்துக்கு செல்வதற்கு பதிலாக மீனத்துக்கு ராகு பெயர்ச்சியாகிறார். அதே போல, கேது துலாம் ராசியில் இருந்து முந்தைய ராசியான கன்னி ராசிக்கு செல்கிறார்

ராகு சஞ்சாரம் எவ்வளவு காலம்?

ராகு என்பது ஏறுமுக சந்திர கணு. ராகு ஒரு ராசியில் பெயர்ச்சி ஆக18 மாதங்கள் ஆகும். ராசி சக்கரத்தை ஒரு முறை சுற்றி வர 18 ஆண்டுகள் ஆகும்.

கேது பெயர்ச்சி எவ்வளவு காலம்?

கேது என்பது இறங்கு சந்திர கணு. கேது ரு ராசியில் பெயர்ச்சி ஆக18 மாதங்கள் ஆகும். ராசி சக்கரத்தை ஒரு முறை சுற்றி வர 18 ஆண்டுகள் ஆகும்.

ராகு கேது பெயர்ச்சி உங்கள் வாழ்க்கையை எவ்வாறு பாதிக்கும்?

ராகுவும் கேதுவும் நிழல் கிரகங்கள். அவர்களுக்கு உடல் இல்லை. பூமி-சந்திரன் மற்றும் பூமி-சூரியன் ஆகியவற்றின் இடையே செல்லும் ஆற்றல் புள்ளிகளாக அவை கருதப்படுகின்றன. நிழல் கிரகங்கள் என்றாலும், வேத ஜோதிடத்தின்படி, ராகு மற்றும் கேது மற்ற கிரகங்களைப் போல சக்திவாய்ந்தவர்கள் மற்றும் செல்வாக்கு மிக்கவர்கள். ராகு ஒரு நபரின் இருப்பை பாதிக்கிறது, கேது அவரின் ஆன்மீக இருப்பை பாதிக்கிறது. இரண்டும் குறிப்பிடத்தக்க விளைவுகளைக் கொண்டுள்ளன. அக்டோபர் 30, 2023 அன்று ராகு மீன ராசிக்கும் கேது கன்னி ராசிக்கும் பெயர்ச்சி ஆவதைத் தொடர்ந்து வரும் 18 மாதங்களுக்கு, உங்கள் பிறந்த தேதியின்படி ராகு கேது அறிக்கை பல பயனுள்ள தகவல்களைப் பெறலாம். Clickastro துல்லியமான ராகு கேது பெயர்ச்சி அறிக்கையை வழங்குகிறது.
Compare Features
BASIC
NA
PREMIUM
PDF via E-mail/WhatsApp
PREMIUM +
NA
Analysis of rahu and ketu in Birth Chart
NA
NA
Birth chart and Navamsa
NA
NA
Rahu and Ketu Transit predictions
NA
NA
Remedy suggestions if applicable
NA
NA
Not Available
Get Basic
42%OFF
Rs.1200
Rs.699
Buy Premium
View Sample
Not Available
Buy Premium+
X
What others are reading
left-arrow
Jupiter Transit in Taurus through All Lagnas
Jupiter Transit in Taurus through All Lagnas
Transit of Jupiter in Taurus through All Lagnas The transit of Jupiter through one's Lagna, or ascendant sign, marks a pivotal moment in astrological forecasting. Jupiter, known as the planet of expansion, luck, and wisdom, carries pro...
Jupiter Transit in Taurus May 1 2024. What can we Expect?
Jupiter Transit in Taurus May 1 2024. What can we Expect?
Jupiter Transit in Taurus in 2024 Jupiter will move into Taurus by 1st May 2024 Jupiter, the planet for expansion and magnification, will be moving into Taurus on May 1st, 2024, and this transit will last only until May 14th, 2025...
Jupiter Transit and its Importance
Jupiter Transit and its Importance
Jupiter Transit and its Importance Have you ever heard of the term gentle giant? We use it to refer to mighty beings who are sensitive and sympathetic towards the plight of lesser beings. Jupiter is the gentle giant among planets in Ve...
Unlocking the Future: Rahu Ketu Transit Predictions 2023
Unlocking the Future: Rahu Ketu Transit Predictions 2023
Rahu and Ketu, components of the entity Swarbhanu, were once Asura kings. During the celestial nectar churning pact between Asuras and Devas, Swarbhanu seized the nectar pot and took a sip. In response, Lord Vishnu divided Swarbhanu int...
मेष राशि में गुरु गोचर - Guru Gochar 2023 Predictions
मेष राशि में गुरु गोचर - Guru Gochar 2023 Predictions
इस वर्ष गुरु का गोचर 22 अप्रैल 2023 को होने वाला है। 2023 मेष राशि में गुरु गोचर 22 अप्रैल, 2023 को गु...
Saturn Transit 2023 - Predictions for 12 Zodiac Signs [UPDATED]
Saturn Transit 2023 - Predictions for 12 Zodiac Signs [UPDATED]
Saturn transit to Aquarius [2023 Predictions] The planet for Karma, delays, and obstacles will be entering Aquarius by 17th January 2023. This Saturn transit 2023 will work along with Jupiter transits in 2023, 2024, and 2025. Satu...
Find the impacts of Sun Transits in Capricorn
Find the impacts of Sun Transits in Capricorn
Sun transits from Sagittarius to Capricorn on January 14, 2022. This is an auspicious time as the Sun is moving to the Uttarayana and it marks a day for any auspicious beginnings. The transit will have different impacts on rasis and bei...
Jupiter Retrograde Transit in Capricorn 2021
Jupiter Retrograde Transit in Capricorn 2021
Jupiter is currently in Aquarius and in retrograde motion. Jupiter will enter the Capricorn sign on early hours of 15th September 2021 and will stay there till 20th November 2021. Capricorn is an earthy sign and is ruled by Saturn. A...
2021 Sun Transit Gemini to Cancer Astrology Predictions
2021 Sun Transit Gemini to Cancer Astrology Predictions
Sun Transit to Cancer from Gemini on 16th July 2021. This Sun transit may affect the lives of all natives. Find now the date, time, and significance of Sun transit in Cancer and the astrology predictions for each zodiac sign. Aries W...
Venus Transit in Cancer 2021 - Find out the Impacts in Your Life
Venus Transit in Cancer 2021 - Find out the Impacts in Your Life
Venus will be moving into the sign of Cancer on June 22. It will be moving into the watery sign of Cancer and that will impact everyone’s family life. Transits are primarily seen through the Moon sign, so the results will be very visi...
right-arrow
View More
Today's offer
Gift box