பலனளிக்கும் தொழில்வாழ்க்கைக்கான இலவச வழிகாட்டி

தொழில்வாழ்க்கையின் வெற்றியானது பெரும்பாலும் உங்களின் தனிப்பட்ட பண்புகளை சார்ந்துள்ளது. ஒரு வெற்றிகரமான தொழில்வாழ்க்கையை உருவாக்க உங்கள் திறமைகள், ஆர்வங்கள், நாட்டம் மற்றும் பல்வேறு குணாதிசயங்களின் பங்களிப்பு அவசியமாகும். உங்கள் தொழில்வாழ்க்கை, தொழில் மற்றும் வணிகம் போன்றவற்றில் ஆதிக்கம் செலுத்தும் பல்வேறு அம்சங்களை, பிறந்த தேதி மற்றும் நேரத்தின் அடிப்படையில் கிளிக் ஆஸ்ட்ரோ இலவச தொழில் ஜாதகம் மூலம் உங்களுக்கு வழங்கிறது. நீங்கள் இங்கே ஒரு இலவச தொழில் ஜோதிட அறிக்கையை உருவாக்கலாம்.

இலவச தொழில் மற்றும் வணிக ஜாதகம்

career-business-horoscope
Number of pages:
More than 13 pages in premium report

Available in languages:

English Hindi Tamil Malayalam Kannada Marathi
Average Rating:
Reviews:
இப்பொழுதே உங்களின் இலவச தொழில் ஜோதிட வழிகாட்டியை உருவாக்குங்கள். இந்த தனிப்பயனாக்கப்பட்ட தொழில் கணிப்புகளில்
உங்கள் தொழில்வாழ்க்கையின் கண்ணோட்டம்
உங்கள் திறன்கள் மற்றும் நாட்டங்கள்
சாதகமான தொழில் விருப்பங்கள்
தொழில்வாழ்க்கை மற்றும் வருமானம்
உங்களின் நோக்கம் மற்றும் வாய்ப்புகள்
கல்வி மற்றும் தொழில்
தொழில் வாழ்க்கைக்கான சாதகமான காலங்கள்
தொழில் தொடர்பான யோகங்கள்
trust-badge
Basic Premium Premium plus
Enter chart options & birth details
Contact
Chart Options
Style
Language
Name & Gender
Name
Gender
By choosing to continue, you agree to our Terms & Conditions and Privacy Policy.
Birth Details
Place
Date
Time
Enter payment options

Thank you for your interest in our Career & Business Horoscope.
Press the "Get Report" button to view report online now.


No credit card or signup required

Fill the form to get Free Career & Business Horoscope

User reviews
Average rating: 4.8 ★
2308 reviews
shilpa
★★★★★
19-03-2024
Nice plz tell me. When will get job this month or not all are calling but not replying my life will be like this will never get ajob
bikash chandra roy
★★★★★
25-12-2023
I am very much happy for lovely information and prediction for every aspect of life time. Thanks a lot. High regards.....
seema
★★★★★
14-11-2023
Seriously awesome service. I believe in astrology and God. Your free version itself giving so much of moral support and advice.Thank you.
anshika
★★★★★
07-11-2023
Even though I'm only using the free version... Still it's very good.
gupta
★★★★★
31-08-2023
I find the free career horoscope insightful for career planning. A valuable resource for those looking to align their career path with astrology
neha
★★★★★
17-08-2023
ClickAstro's Career Horoscope has been a compass in my professional decisions. While the insights were accurate, a bit more specificity would be advantageous. Still, a reliable compass for careers.
siddharth menon
★★★★★
04-08-2023
ClickAstro's Career Horoscope Report guided me towards better career choices. The predictions were quite accurate, and the insights helped me make informed decisions. While I wish it included more career development tips, I still find it a reliable service for career guidance."
pankaj kumar bora
★★★★★
19-04-2023
Its really amazing.100% true.I shocked how it possible.everything,one its one all are true.
n.nagarajan
★★★★★
28-03-2023
Good customer service
mithun. p kumar
★★★★★
28-06-2022
I was really happy and looking forward for the detailed guidance and support.
nishal
★★★★
06-05-2022
I got the free career horoscope from Clickastro and was quite surprised at its preciseness in predictions. I am happy that I have been able to pursue a career of my choice. Thanks Clickastro! Keep up the good work
amol
★★★★★
01-02-2022
Good career horoscope report
argha kumar mondal
★★★★★
10-01-2022
Thankyou for details shown in astroveda
haresh
★★★★★
17-05-2021
Very good
harmeet singh
★★★★
12-03-2021
Your Perdiction is very good.
pushpak sharma
★★★★
02-06-2020
It is a very good App. Almost all predictions about my life seem to be accurate.
mamata
★★★★★
10-03-2020
Very good Thank u so much
yuvalakshmi
★★★★
29-01-2020
Aweee...Get some idea through this..
venkanagouda
★★★★★
18-06-2019
good
mithran
★★★★★
25-02-2019
Excellent
manjusha
★★★★★
18-01-2019
Good
gandhimathi
★★★★
23-10-2018
Thank you for your basic reports, they are mostly accurate, will be wanting more reports in due course
arjun bose
★★★★
12-08-2018
Thank you for your guidance sir.i am worried for abroad education and financially weak.
balbirsingh
★★★★★
15-07-2018
Guru ji you say the some point right
l;kjsdf
★★★★★
25-06-2018
good
vasanthakumari
★★★★★
12-06-2018
Very good perfect pridictions it helps future planning
pvs narayana
★★★★★
10-05-2018
Tanks for service to the community of country
anjuna
★★★★★
07-05-2018
Liked your service. Covered everything we need to know. Thanks
manjusha
★★★★★
07-05-2018
Excellent. Take the service for knowing my daughters career. Very well explained.
anil kumar
★★★★★
04-05-2018
Accurate and understandable report. Thanks for providing the free version.

Read Free Career Horoscope Reviews

Testimonials From Renowned Astrologers

Sri. Kanippayyur Narayanan Namboodiripad
Sri. Kanippayyur Narayanan Namboodiripad
Astro-Vision Futuretech is the number one company providing astrological reports, which are very accurate. They are doing a great job by serving the people.
Sri. M V Naranarayanan
Sri. M V Naranarayanan
I have been using Astro-Vision mobile application for the past two years. It is very simple, useful and accurate. So, except Astro-Vision software, I am not using any other applications.
Dr.C.V.B. Subrahmanyam
Dr.C.V.B. Subrahmanyam
In older days, without checking panchangam, people didn't even stepped out of their homes. But in today's world, Astro-Vision has come up with an application which gives you information about Rasi, Navamsham, Bhava etc. which is really appreciative.
Smt. Gayatri Devi Vasudev
Smt. Gayatri Devi Vasudev
The digital avatars of Jyotisha powered by Astro-Vision have spread awareness and are ideal to today's fast paced life.

Video user Reviews on Career Horoscope

left-arrow
Clickastro Hindi Review on Indepth Horoscope Report - Sushma
Clickastro Hindi Review on Full Horoscope Report - Shagufta
Clickastro Review on Detailed Horoscope Report - Shivani
Clickastro Full Horoscope Review in Hindi by Swati
Clickastro In Depth Horoscope Report Customer Review by Rajat
Clickastro Telugu Horoscope Report Review by Sindhu
Clickastro Horoscope Report Review by Aparna
right-arrow

கிளிக்ஆஸ்ட்ரோ இலவச தொழில் மற்றும் வணிக ஜாதகத்தின் அம்சங்கள்

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எனக்கு எப்போது வேலை கிடைக்கும்?

பொதுவாக வேலை தேடுபவர்கள் மற்றும் மாணவர்களின் முக்கியமான கவலை ‘எனக்கு எப்போது வேலை கிடைக்கும்’ என்பதுதான். கிளிக்ஆஸ்ட்ரோ 'இலவச தொழில் ஜோதிட கணிப்பு' உங்களின் பிறந்த தேதியின்படி, இதைப் பற்றிய நுண்ணறிவை உங்களுக்கு வழங்குகிறது. ஒரு நிலையான வேலையை நீங்கள் பெறுவதற்கான சாதகமான காலங்கள் மற்றும் பிற தொழில் விஷயங்களை மிக துல்லியமாக கணித்து, உங்களுக்கு வழங்குகிறது.

எது எனக்கு சரியான தொழில்?

உங்களுக்கு ஏற்ற சரியான தொழிலைக் குறித்து ஒரு யோசனையைப் பெற இந்த 'இலவச ஜோதிட அறிக்கை' உதவுகிறது. இது உங்கள் பாத்திர பண்புகளை ஆராய்ந்து, உங்கள் திறமைகளை மற்றும் நாட்டங்களை விவரிக்கிறது. மேலும் இது உங்களுக்கு ஏற்ற பல்வேறு துறைகள் / வேலைகளைப் பற்றிய பரிந்துரைகளையும் வழங்குகிறது.

எனது விருப்பமான வேலையை நான் பெற இயலுமா?

ஆம். நம் வாழ்வில் அனைவருக்கும், தங்களுக்கு விருப்பமான வேலையை பெற வேண்டும் என்ற எண்ணம் இருக்கலாம். எங்களின் இந்த இலவச ஜோதிட அறிக்கை மூலம் உங்களின் விருப்பமான வேலையை தேர்ந்தெடுக்கமுடியும் - மேலும் எனது எதிர்கால வாழ்க்கையை எவ்வாறு அறிந்து கொள்வது? நீங்கள் தேடும் வேலை அல்லது வேலைத் துறை உங்களுக்குப் பொருத்தமானதா இல்லையா? என்பதை இந்த தொழில் ஜோதிட இலவச முன்கணிப்பு அறிக்கையின் மூலம் அறிந்து கொள்ளலாம். மேலும், சாதகமான காலங்களை ஆராய்வதன் மூலம், உங்களின் விருப்ப வேலையை நீங்கள் எப்பொழுது அடைவீர்கள் என்பதைப் பற்றிய ஒரு யோசனையைப் பெறலாம்.

எப்பொழுது நான் வேலை மாற்றத்திற்கு முயற்சி செய்ய வேண்டும்?

நீங்கள் ஒரே துறையில் அல்லது வேறு துறையில் வேலை மாற்றத்தை தேடுகிறீர்கள் என்றால், இந்த இலவச தொழில் ஜோதிட முன்கணிப்பு அறிக்கை உங்களுக்கு உதவும். பிறந்த தேதி மற்றும் நேரத்தின் அடிப்படையில் இந்த இலவச தொழில் ஜாதகம் வேலை மாற்றத்திற்கான சாதகமான நேரத்தை அறிய உதவுகிறது. மேலும் நீங்கள் உங்களுக்கு சாதகமான துறைகளைப் பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.

எனக்கு பதவி உயர்வு கிடைக்குமா?

இந்த அறிக்கை உங்கள் தொழில் வளர்ச்சிக்கான உள்ளீடுகளை வழங்கிறது. நீங்கள் பதவி உயர்வினை விரும்பினால், இந்த நேரம் சாதகமாக உள்ளதா இல்லையா என்பதை இந்த தொழில் ஜோதிட அறிக்கை தெரிவிக்கிறது. நீங்கள் முயற்சிகளை மேற்கொள்வதற்கு முன் உங்களின் வாய்ப்புகள் மற்றும் சாதகமான காலங்களைப் பற்றி அறிந்து கொள்வது நல்லது.

அதிக வருமானத்தை பெறுவது எப்படி?

‘நீங்கள் சம்பாதிக்கக்கூடிய வருமானம்’ குறித்த தகவல்கள் இந்த அறிக்கையில் வழங்கப்பட்டுள்ளன. பிறந்த தேதியின்படி உருவாக்கப்படும் இந்த இலவச தொழில் கணிப்பு உங்கள் வளர்ச்சியின் நோக்கம், நீங்கள் முயற்சிக்க வேண்டிய சாத்தியமான பகுதிகள், மேலும் பலவற்றைப் பற்றி கூறுகிறது. இந்தத் தரவைப் பற்றிய முழுமையான புரிதலுடன், சரியான நேரத்தில் சரியான முடிவை எடுப்பதன் மூலம், நீங்கள் அதிக வருமானத்தை பெறுவீர்கள்.

நான் அயல்நாட்டில் வேலை செய்யலாமா?

இந்த தொழில் அறிக்கை உங்கள் வேலையின் தன்மையைப் பற்றி விவரிக்கிறது. ‘நீங்கள் செய்யும் வேலை’ மற்றும் வேலை செய்யும் துறையைப் பற்றி அறியலாம். எனவே, இந்த அறிக்கையைப் படிப்பதன் மூலம், அயல்நாட்டில் வேலை செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளதா இல்லையா என்பதை நீங்கள் அறிந்து கொள்ளலாம்.

நான் சில வியாபாரங்கள் செய்யலாமா?

பிறந்த தேதி மற்றும் நேரத்தின் அடிப்படையில் உருவாக்கப்படும் இந்த இலவச தொழில் ஜாதகம், பல்வேறு பண்புகளையும் திறன்களையும் அணுகுமுறைகளையும் ஆராய்கிறது. சில வணிகங்களைச் செய்ய உங்களுக்கு ஒத்துழைப்பு உள்ளதா என்பதைத் தெரிவிக்கிறது. மேலும் இது உங்களின் வணிக வாய்ப்புகள் மற்றும் வணிகத்தைத் தொடங்க அல்லது மேம்படுத்துவதற்கான சாதகமான காலங்களை வழங்குகிறது.

எனது தொழிலுக்கான ஜாதகத்தை எவ்வாறு பெறுவது?

உங்கள் தொழிலுக்கான ஜாதகத்தை ஆன்லைனில் பெறுவது எளிது. கிளிக்ஆஸ்ட்ரோ இலவச தொழில் ஜோதிட அறிக்கையை சில நிமிடங்களில் இங்கே உருவாக்கலாம். உங்கள் பிறந்த விவரங்களை - தேதி, நேரம் மற்றும் பிறந்த இடம் ஆகியவற்றை நீங்கள் உள்ளிட வேண்டும். உங்கள் தரவின் அடிப்படையில், உங்கள் தொழில் வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களை பிரத்தியேகமாக பகுப்பாய்வு செய்து துல்லியமான ஜாதக அறிக்கையை நாங்கள் உருவாக்குகிறோம்.
Compare Features
BASIC
Online viewing
PREMIUM
PDF via E-mail/WhatsApp
PREMIUM +
PDF as E-mail/WhatsApp
Career/Profession & Business
Partial
NA
Insights on Income
Partial
NA
About your Personality & Status
Partial
NA
Favourable Periods for career
Partial
NA
Favourable Periods for Business
Partial
NA
FREE
Get Basic
40%OFF
Rs.2499
Rs.1499
Buy Premium
View Sample
Not Available
Buy Premium+
X
What others are reading
left-arrow
Your worst month in 2024 according to your zodiac sign
Your worst month in 2024 according to your zodiac sign
As we traverse the enigmatic dance of time, our lives are intertwined with the movements of the stars that lie outside it. Each zodiac sign carries its own unique set of characteristics, influencing our experiences, emotions, and challe...
Vargottama Rasi and Planets in Vedic Astrology: A Comprehensive Exploration
Vargottama Rasi and Planets in Vedic Astrology: A Comprehensive Exploration
Vedic astrology, also known as Jyotish, is an ancient and intricate system of astrology that has been practiced in India for thousands of years. It is based on the principles of the Vedas, the sacred texts of Hinduism, and is deeply roo...
Swami Vivekananda Jayanti: Astrological significance and relevance as National Youth Day
Swami Vivekananda Jayanti: Astrological significance and relevance as National Youth Day
Introduction Swami Vivekananda, born on January 12, 1863, in Kolkata, stands as a luminary in the annals of spiritual and philosophical history. A profound philosopher and influential spiritual leader, he wielded significant influence ...
Learn How Astrology Can Shape Your 2024 with Your Yearly Horoscope
Learn How Astrology Can Shape Your 2024 with Your Yearly Horoscope
A yearly horoscope serves as a roadmap for the journey ahead, crafted through the intricate analysis of celestial movements in the cosmos. Rooted in the ancient practice of astrology, it unveils a personalized narrative by examining the...
Using Your Free Kundli to Enhance Personal Growth and Relationships
Using Your Free Kundli to Enhance Personal Growth and Relationships
Introduction: In the world of astrology, a Kundli, also known as a birth chart or natal chart, is a unique representation of an individual's life journey based on the positions of celestial bodies at the time of their birth. While some...
The Upcoming Solar Eclipse on October 14  and its Impact On Each Sign
The Upcoming Solar Eclipse on October 14 and its Impact On Each Sign
Astrologers often interpret solar eclipses as potent periods of change, transformation, and new beginnings. They are considered powerful times for setting intentions, making resolutions, and starting new projects. Eclipses are thought t...
The Role of Free Kundli in Career Guidance and Decision-Making
The Role of Free Kundli in Career Guidance and Decision-Making
In a world where decisions about one's career can significantly impact their future, seeking guidance from various sources has become crucial. One such source that has gained popularity is Kundli, an astrological birth chart. A Kundli c...
Kundli and Life Events: Understanding Major Transitions
Kundli and Life Events: Understanding Major Transitions
Life is a journey marked by a series of transitions, both big and small, that shape our experiences and define who we are. These transitions come in various forms, ranging from the monumental to the seemingly insignificant, yet each one...
Unlocking Academic Potential: Zodiac Signs and Their Unique Academic Abilities
Unlocking Academic Potential: Zodiac Signs and Their Unique Academic Abilities
Introduction Astrology has long been a source of fascination for many, offering insights into personality traits, relationships, and even career choices. But have you ever considered the connection between zodiac signs and academic ...
Know the effect of your lagna on your Career
Know the effect of your lagna on your Career
In astrology, the Lagna, also known as the rising sign, is one of the most significant components of a person's birth chart. It refers to the zodiac sign that was rising on the eastern horizon at the exact time of an individual's birth....
right-arrow
View More
Today's offer
Gift box