FREE PERSONAL JATHAGAM IN TAMIL

ClickAstro இல், தமிழ் ஜோதிடக் கணக்கீடுகள் மற்றும் அதன் கொள்கைகளின் அடிப்படையில் உங்கள் தமிழ் ஜாதகத்தை உருவாக்குகிறோம். ஜாதகம் என்பது உங்கள் வாழ்க்கையை முழுமையாக ஒரு புகைப்படமாகவும் மற்றும் உங்கள் பிறந்த நேரம், இடம் மற்றும் பிறந்த தேதிக்குரிய தனித்துவமான கிரக நிலைகளை உள்ளடக்கியது. Click Astroவின் இலவச தமிழ் ஜாதக அறிக்கையின் ஒரு பகுதியாக உங்கள் வாழ்க்கையின் அடுத்த 28 ஆண்டுகளுக்கான விரிவான நுண்ணறிவைப் பெறுவீர்கள். அறிக்கையில் உங்கள் குணாம்சம், கல்வி, அந்தஸ்து, தொழில், திருமணம், உறவுகள், உடல்நலம், தோஷங்கள் (ஏதேனும் இருந்தால்), வாழ்க்கையில் சாதகமான காலங்கள் மற்றும் பலவற்றைப் பற்றிய கணிப்புகள் உள்ளன.

உங்கள் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை அறிவதற்காக , நீங்கள் தனிப்பட்ட முறையில் ஜோதிடரை சென்று சந்திக்கும் வழக்கமான முறைகளை நீங்கள் நிறுத்த வேண்டிய காலமிது. நாம் டிஜிட்டல் யுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம், மற்றும் இப்போது மென்பொருளின் உதவியால் ஆன்லைனிலேயே உங்கள் ஜாதகத்தை ஆய்வு செய்யலாம். ClickAstro.com க்கு வருகை தருவதன் மூலம் இலவசமாக உங்கள் தமிழ் ஜாதகத்தை நீங்கள் பெறலாம்.

Free Personal Jathagam in Tamil

in-depth-horoscope
The number of pages:
More than 60 pages in the premium report
Available in languages:
English Malayalam Hindi Marathi Tamil Telugu Kannada Bengali Oriya Gujarati Sinhala
Average Rating:
Reviews:
உங்கள் வாழ்க்கையில் நடக்கும் எல்லா நிகழ்வுகளின் விரிவான ஜாதக கணிப்புகள் அடங்கிய இந்த அறிக்கையைப் பெறவும். மேலும், உங்கள் வாழ்வின் அடுத்த 25 ஆண்டுகளுக்கான ஒட்டு மொத்த தீர்வுகளை இங்கு நீங்கள் தெரிந்து கொள்ளலாம்
பாவ பலன்கள், அதன் விளக்கப்படம்
ஆளுமை மதிப்பீடு - பலம் மற்றும் பலவீனங்கள்
கல்வி, தொழில், செல்வம் முதலியன
திருமணம் மற்றும் உறவுகள்
சுகாதார அறிகுறிகள் மற்றும் தீர்வுகள்
உங்கள் கனவு வீடு கட்டுவதற்கு மற்றும் வியாபாரத்திற்கான சாதகமான காலம்
trust-badge
Basic Premium Premium plus
Enter chart options & birth details
Contact
Chart Options
Style
Language
Name & Gender
Name
Gender
By choosing to continue, you agree to our Terms & Conditions and Privacy Policy.
Birth Details
Place
Date
Time
Enter payment options

Thank you for your interest in our In-depth Horoscope.
Press the "Get Report" button to view report online now.


No credit card or signup required

Fill in the form to get Jathagam in Tamil

User reviews
Average rating: 4.9 ★
1049 reviews
anil
★★★★★
True
mahua dasgupta
★★★★
Good
ramesh roy
★★★★★
Received horoscope report is almost accurate. I find this report very useful.
ajaikumar
★★★★★
Accurate and precise prediction
dr vikad
★★★★
Initially thought to just try because being doctor i had no bekief in astrology or cosmos beingvinfluencing human life. But to check i took full paid astro report and was surprised to see most of it were matching with my daughter 3 year old develoupment stages. I cannot say about future will be true but got satisfied by the detailed report. One should try.
brajesh khandelwal
★★★★★
Good and complete fit my life
stella vyas
★★★★★
Horoscope for the year 2021 given in a very simple and clear manner very easy to understand and act accordingly. Stella Vyas
shipra madan
★★★★★
I loved the horoscope content detail. Thank you 😊
akshit setty
★★★★★
excellent one do try everyone
archana anand
★★★★★
Excellent.. so accurate.
hariharan singaram
★★★★★
Your predictions are really awesome..it will match to my life exactly...thanks for your services
prajakta
★★★★
I have very good experience with clickastro. Nambair sires consultation is very accurate, positive, he answered every question I am looking forward to my future positively and he gives me right advice I am happy with Nambair sir consultation. Thank you very much sir. I got quick reply from Akhila and right directions for consultation. Thank you.
nisha
★★★★★
Really nice horoscope
kunal dhar
★★★★★
Very nice and trusted horoscope... Thanks click astro for this wonderful Horoscope.
selvamurugan
★★★★★
I have received an call from ajmal as I was looking for horoscope. I fell extremely helpful from agent Ajmal who has guided me regarding horoscope... Kind gesture was given by ajmal Very patience guy .. Thanks ajmal bro for your extraordinary and fascinating support... I would recommend ajmal 10/10
meet haresh trivedi
★★★★★
Perfect details about past and very detailed report.
vishwanath
★★★★★
this software is very good , compere to other available softwares in the morket.
k. vinod kumar reddy
★★★★★
Very good👍
shipra bansal
★★★★★
Agent Aarvina is very cooperative and click Astro is a true gem. My observation is the prediction are up to the mark.
srisen kumar
★★★★★
Super
palani kr
★★★★★
Awesome..
mahalingam palanisamy
★★★★★
100% Perfect
t.n. neethi
★★★★★
👍👍👍👍👍 super 🙏🙏🙏🙏
vishal badhe
★★★★★
Accurate analysis
komal
★★★★★
Very good service provided by nimisha mam..u are very cooperative and helpful.
ranjith
★★★★★
Good
divya pathak
★★★★★
I did marriage consultation from sir, it was very useful. I recommend him totally.
mantesh patat
★★★★★
Excellent customer service from Christeena Relationship Officer and click astro given good horoscope report
r vijayaraghavan
★★★★★
Extremely Good. Astrologer and the entire support team, more particularly, Mr. Ajith, are very cordial and remain connected with the clients of Astrovision till their doubts are fully clarified. Very good service and I am really happy with the service of astrovision. Best Wishes.
v koushik padmanabhan
★★★★★
Really very good

Testimonials From Renowned Astrologers

Sri. Kanippayyur Narayanan Namboodiripad
Sri. Kanippayyur Narayanan Namboodiripad
Astro-Vision Futuretech is the number one company providing astrological reports, which are very accurate. They are doing a great job by serving the people.
Sri. M V Naranarayanan
Sri. M V Naranarayanan
I have been using Astro-Vision mobile application for the past two years. It is very simple, useful and accurate. So, except Astro-Vision software, I am not using any other applications.
Dr.C.V.B. Subrahmanyam
Dr.C.V.B. Subrahmanyam
In older days, without checking panchangam, people didn't even stepped out of their homes. But in today's world, Astro-Vision has come up with an application which gives you information about Rasi, Navamsham, Bhava etc. which is really appreciative.
Smt. Gayatri Devi Vasudev
Smt. Gayatri Devi Vasudev
The digital avatars of Jyotisha powered by Astro-Vision have spread awareness and are ideal to today's fast paced life.

Free Personal Jathagam Tamil (இலவச தமிழ் ஜாதகம்) Features(அம்சங்கள்)

ஆன்லைனில் இலவச தமிழ் ஜோதிட கணிப்புகள் : உங்கள் வாழ்க்கையின் முன்னோட்டத்தைக் காணுங்கள்

ஜோதிடரைத் தேடிச்சென்று சந்தித்து உங்கள் எதிர்காலம் பற்றி அறிந்துகொள்ளும் பாரம்பரியமான முறைகளை நிறுத்த வேண்டிய நேரமிது. நாம் இப்போது டிஜிட்டல் யுகத்தில் வாழ்கிறோம், மற்றும் மென்பொருளின் துணையுடன் தமிழில் ஆன்லைனிலேயே உங்கள் ஜாதகத்தின் ஆய்வறிக்கையை நீங்கள் பெற முடியும். ClickAstro.com வலைதளத்திற்கு வருகை தருவதன் மூலம் நீங்கள் உங்களது இலவச தமிழ் ஜாதகத்தை பெற முடியும். உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டியதெல்லாம் சில அடிப்படையான பிறப்பு விவரங்கள் மட்டுமே, போதும் உங்கள் இலவச ஜாதகம் தமிழில் கிடைத்துவிடும்.

ஜாதகம் பற்றி கண்டறிய ஆன்லைன் கருவியைப் பயன்படுத்துவதில் உங்களுக்கு சந்தேகங்கள் இருப்பது புரிந்து கொள்ள முடிகிறது, ஆனால் ClickAstro ஆல் வழங்கப்படும் பலன்கள் நம்பிக்கையானதாக இருக்கும் விரைவாகக் கிடைக்கும். உங்கள் தமிழ் ஜோதிட அறிக்கையை ஆன்லைனில் இலவசமாகப் பெற, நீங்கள் உங்கள் பிறப்பு விவரங்களை (பிறந்த இடம், தேதி மற்றும் நேரம்) உள்ளிட வேண்டும். உங்கள் விவரங்களைக் கருவி ஆராய்ந்த உடன் நீங்கள் ஒரு நொடியில் உங்கள் ஜாதகத்தை பெற முடியும். மேலும் அந்த ஜாதக கட்டம் 100% துல்லியமானதாகவும் இருக்கும்.

உங்கள் தமிழ் ஜாதகம்: ஒரு கண்ணோட்டம்

உங்கள் தனித்தன்மையை பற்றி அறிய மற்றும் ஆய்வு செய்ய ஜாதகக் கட்டங்கள் மற்றும் ஜாதகங்களை ஜோதிட வல்லுநர்கள் சார்ந்திருப்பார்கள். இந்த செயல்முறை மூலம் அவர்கள் உங்கள் எதிர்காலத்தைக் கணிப்பார்கள். தமிழில் ஜாதகத்தை கணிக்கும் முறை என்று வரும்போது, உங்கள் எதிர்காலத்தின் மீது பல்வேறு கிரகங்களின் தாக்கம் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் மற்றும் உங்கள் வாழ்க்கையின் பல்வேறு பாகங்களையும் அவை பாதிக்கும். உங்கள் ஜாதகம், தாக்கத்திற்கான நுண்ணறிவை உங்களுக்கு வழங்கும்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள கிரகங்களின் இருப்பை ஒவ்வொரு ஜாதகமும் பின்பற்றும்:

வீடுகள்:

ஒவ்வொரு தமிழ் ஜாதகத்தில் 12 வீடுகள் உள்ளன மற்றும் ஒவ்வொரு வீடும் 30 டிகிரிகள் கொண்டது. ஒவ்வொரு வீட்டிற்கும் தனித்தனி இராசி உள்ளது மற்றும் அது உங்கள் வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களான காதல், தொழில் , குடும்பம் , ஆளுமைத்தன்மை மற்றும் பலவற்றைப் பற்றி விளக்குகிறது.

தமிழ் ஜாதகத்தின் படி, ஒரு தனிநபரைச் சுற்றிலும் கிரகங்களின் தாக்கம் சூழ்ந்துள்ளது, ஜாதக கட்டத்தில், ஒரு நபர் மையத்தில் இருப்பார், மற்றும் அவரைச்சுற்றி சுழலும் கிரகங்கள் தங்கள் தாக்கத்தை அவர் மீது ஏற்படுத்தும். இந்த 360-டிகிரி கட்டம் சமமாக 12 பாகங்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொன்றும் 30 டிகிரி கொண்டதாக அமைந்துள்ளது. ஜாதக கட்டத்தில் 12 வீடுகள் உள்ளன. ஒவ்வொரு வீட்டிற்கும் தனித்தனி அம்சங்கள் இருக்கும். அது ஒரு குறிப்பிட்ட வழியில் ஜாதகரின் மீது பாதிப்பை ஏற்படுத்தும்.

விரிவாகக் கூற, வீடுகள் பின்வருபவைகளை முடிவு செய்கின்றன-

1) ஒரு நபரின் நோக்கங்கள் மற்றும் கொள்கைகள் உள்ளிட்ட நபரின் ஆளுமைத்தன்மையை உருவாக்கும் குறிப்பிட்ட பண்புகள்.

2) செல்வம், உடைமைகள், சொத்து மற்றும் படைப்புகள் வடிவில் உலக வாழ்வில் அவரது இருப்பின் வெளிப்பாடு

3) பகை, காதல் மற்றும் தனிநபரின் நடவடிக்கைகளினால் ஏற்படும் துரதிர்ஷ்டம் போன்ற உலகியல் நிகழ்வுகளில் கிரகங்களின் தாக்கம்.

4) ஒருவரின் தன்முனைப்பு குறைதல், வாழ்க்கையின் நோக்கத்தை தேடுதல் மற்றும் ஒரு மனித உயிராக பொருளியல் மற்றும் உணர்வுரீதியில் வளர்ச்சியை பதிவு செய்தல்.

4) மற்றும் இறுதியாக, உங்களின் ஆன்மீக செயல்பாடுகளின் மீதும் வீடுகள் பாதிப்பை ஏற்படுத்தும். உலகியல் இன்பங்கள் மற்றும் துன்பங்கள் உங்களை பாதிக்கிறது மற்றும் உண்மையை நோக்கிய உங்கள் தேடலுக்கு அது வழிகாட்டுகிறது

ஆன்லைன் ஜாதகத்தில், ஒரு வீட்டின் தாக்கம் அந்த குறிப்பிட்ட வீட்டில் உள்ள Planets and Nakshatras (கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்கள்) மூலம் வரையறுக்கப்படுகிறது. பிறந்த தேதி மற்றும் நேரத்தின் அடிப்படையிலான Clickastro தமிழ் எதிர்கால கணிப்புகள், வாழ்க்கையில் வீடுகளின் தாக்கம் பற்றி தெரிந்து கொள்ள உதவுகிறது. மேலும் அதனை எதிர்கொண்டு எவ்வாறு வசதியாக வாழ்க்கையை நடத்துவது என்பதைக் கண்டறிய உதவுகிறது.

இராசிகள்: தமிழில் உங்கள் ஜாதகம் என்பது மேஷம் முதல் மீனம் வரையிலான 12 இராசிகளைப் பற்றி கூறுகிறது. ஒவ்வொரு ராசியும் குறிப்பிட்ட குணாம்சத்தை குறிக்கிறது மற்றும் அதனை ஜாதகரிடம் நாம் காண முடியும். சூரிய ராசி, சந்திர ராசிகளை அல்லது லக்னத்தை ஒரு நபரின் ராசியாக அடையாளம் கொள்ளும் போது, அது அந்த ஆளுமைத்தன்மை மீது குறிப்பிட்ட தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.

கிரகங்கள்:பிறந்த தேதி மூலம் கணிக்கப்படும் தமிழ் ஜாதகத்தைப் பொறுத்தவரையில், அது சூரியன் மற்றும் சந்திரன் உள்ளிட்ட ஒன்பது கிரகங்களைப் பற்றிக் கூறும். மேலும் ஜோதிடப் புத்தகங்களின்படி அவற்றின் முக்கியத்துவத்தை விவரிக்கும்.

தமிழ் ஜாதகம் : அது எவ்வாறு உதவும்?

பழமையான ஜோதிட முறைகளில் ஒன்றுதான் தமிழ் ஜோதிடம். தமிழில், பிறந்த நாளிலிருந்து உருவாக்கப்படும் ஜாதகக் கட்டத்தின் கணிப்புகள் மற்றும் அவற்றின் கோட்பாடுகள் ஒரு நபரின் வாழ்க்கையைப் பற்றி அதிகளவு கூறுகின்றன. பிறந்த நாள் மூலம் கணிக்கப்படும் தமிழ் ஜோதிடம் உங்கள் வாழ்க்கையில் தொழில், பொதுவான உடல்நலன், ஆரோக்கியம், பொருளாதார நிலை, உறவுகள், திருமணம் மற்றும் பலவற்றைப் பற்றி துல்லியமாக குறிப்பிட்ட விவரங்களை வழங்கும். உங்கள் வாழ்க்கையின் தெளிவான முன்னோட்டத்தைத் ஜோதிட கணிப்புகள் வழங்கும். அது உங்கள் தன்மைகள், நடத்தை மற்றும் முக்கியமான தனி நபர் போக்குள் பற்றி புரிந்து கொள்ள ஜோதிடர்களுக்கு உதவும்.

உங்கள் ஜாதகத்தில் காட்டப்படும் வீடு மற்றும் ராசிகள் உங்கள் வாழ்க்கையில் ஏற்பட உள்ள நேர்மறை மற்றும் எதிர்மறை அனுபவங்களில் முக்கிய பங்கு வகிக்கும். தமிழில் உள்ள உங்கள் இலவச ஜாதக அறிக்கையிலிருந்து உள்நோக்குகளை நீங்கள் பெற்ற உடன், கிரகங்களின் தாக்கத்தின் அடிப்படையிலான எதிர்காலத்தில், அது பேராபத்தை தவிர்க்கவும் தடைகளை அகற்றவும் உதவக்கூடும்.

Download In-Depth Horoscope report about your life in Tamil (தமிழில் உங்கள் வாழ்க்கையைப் பற்றி விரிவான ஜாதக அறிக்கையை பெற பதிவிறக்கம் செய்யுங்கள்)

தமிழ் ஜாதக ஆய்வின் பலன்கள்:

தமிழில் உங்கள் ஜாதக கணிப்பை நீங்கள் கண்டறிய விரும்பும்போது , அது உங்கள் விருப்பங்கள் வெறுப்புகள், உங்கள் தனிப்பட்ட குணாம்சங்களுடன் சேர்த்து துல்லியமாக சுட்டிக்காட்டும்.

• பிறந்த தேதியின் அடிப்படையில் ஒரு நபரின் நல்ல பண்புகள் மற்றும் குறைகளை ஜோதிடர்களால் கணிக்க முடியும்.

• துல்லியமான ஜோதிட கட்டம் சரியான வழியைத் தேர்ந்தெடுக்க உங்களுக்கு உதவும். அது உங்கள் கனவுகளை நனவாக்கும் வழியைக் காட்டும்

• உங்கள் தொழில், தனிப்பட்ட வாழ்க்கை அல்லது தொழில் வளர்ச்சி ஆகியவற்றில் நல்ல முடிவுகளை எடுப்பதற்கு உதவும்.

ClickAstro வின் இலவச ஆன்லைன் அறிக்கை அம்சத்தை பயன்படுத்தி நீங்கள் உங்கள் தமிழ் ஜாதகத்தை ஆன்லைனிலேயே இலவசமாக பெற முடியும். அது உங்கள் தமிழ் ஜாதகத்தை ஆய்வுசெய்ய உதவும் மற்றும் உங்கள் வாழ்க்கையைப் பற்றிய விரிவான கண்ணோட்டத்தை உங்களுக்கு அளிக்கும். ClickAstro வின் இலவச தமிழ் ஜோதிட அறிக்கை உங்கள் தொழில், பொருளாதார நிலை, சொத்து மற்றும் பிற அசையா சொத்துகள் பற்றிய தகவலை உங்கள் தமிழ் ஜாதகத்தை ஆய்வு செய்து வழங்கும். அறிக்கை தீங்கு விளைவுக்கும் தாக்கங்களைப் பற்றி சோதித்து அதற்கான நடைமுறைக்கு உகந்த தீர்வுகளை பரிந்துரைக்கும் மற்றும் தடைகளை கடக்கும் வழிகளையும் காட்டும். இது கிரகங்களின் பெயர்ச்சியைக் கண்டறிகிறது (அவற்றின் இருப்புகளைப் பொறுத்து) மற்றும் உங்கள் எதிர்காலத்தில் அவை எவ்வாறு தாக்கம் ஏற்படுத்தும் என்பது பற்றிய அறிக்கையை உங்களுக்கு வழங்கும்.

ஆன்லைன் தமிழ் ஜாதகம்: துல்லியமானதா?

தமிழ் ஜோதிடத்தில் ஜாதகம் என்பது பிறப்பு ஜாதக கட்டத்தைக் குறிக்கிறது. இது ஒருவர் பிறந்த நேரத்தில் நவக்கிரகங்கள் அல்லது ஒன்பது கிரகங்கள் இருந்த இடத்தை கணக்கிடுவதன் மூலம் உருவாக்கப்படுகிறது. ஜாதகத்தை ஜன்ம பத்திரிக்கை என்றும் அழைக்கிறோம் அதில் பிறந்த நாள் மற்றும் நேரத்தின் படி அவரது வாழ்க்கை மற்றும் தன்மையைப் பற்றிய அனைத்து ஜோதிடத் தகவல்களும் அடங்கியிருக்கும். அது லக்கினம் அல்லது முதல் வீடு, இராசியை எவ்வாறு பாதிக்கிறது என்பதைக் கண்டறிய உதவுகிறது. மேலும் தனிநபரின் ஜோதிட பாதிப்புகளில் கிரகங்களின் நகர்வுகளைப் பற்றியும் கூறுகிறது.

பிறந்த தேதியிலிருந்து கணிக்கப்பட்ட ஜாதக கட்டத்தை ClickAstro அனைத்து கிரகங்கள், வெவ்வேறு வீடுகளில் அவற்றின் அமைவிடங்கள், பரஸ்பர அம்சங்கள் மற்றும் இணைப்புகள் அனைத்தையும் ஆய்வு செய்த பிறகு அறிக்கை வழங்குகிறது. பல அனுபவமிக்க ஜோதிடர்கள் அடங்கிய குழுவால் வடிவமைக்கப்பட்ட நமது ஜோதிட மென்பொருளில் அனைத்து கணக்கீடுகளும் செய்யப்படுகிறது. அதனால் கணிப்புகளும் பரிந்துரைக்கப்படும் பரிகாரங்களும் துல்லியமானவையாக இருக்கும். இராசிக்கட்டம், நவாம்சக்கட்டம் மற்றும் ஜாதக பலன்களுடன் உங்கள் இலவச தமிழ் ஜாதகத்தை எங்கள் ஜோதிட அறிக்கையில் நீங்கள் பெறலாம்.

தமிழ் ஜாதகம்: இந்த அறிக்கையை நீங்கள் ஏன் பதிவிறக்கம் செய்ய வேண்டும்?

உங்களின் சரியான பிறந்த தேதி, நேரம் மற்றும் பிறந்த இடம் விவரங்கள் மூலம் உங்கள் ஜாதகம் கணக்கிடப்படுகிறது மற்றும் அது ஒவ்வொருவருக்கும் தனிப்பட்டதாக இருக்கும். உங்கள் வாழ்க்கையில் வரப்போகும் நிகழ்வுகளைப் பற்றி தெரிந்துகொள்ள அது உதவுகிறது. அவற்றை நீங்கள் தைரியமாக எதிர்கொள்ளவும் வழி செய்கிறது. உங்கள் பிறப்பு ஜாதகத்தில் சில தோஷங்கள் இருந்தால் ClickAstro அதற்கான நடவடிக்கைகள், பூஜைகள் மற்றும் மந்திரங்களையும் பரிகாரங்களையும் கூறுகிறது.

ஜாதகத்தின் உதவியுடன், நீங்கள் உங்கள் வாழ்க்கையின் பின்வரும் அம்சங்களில் உங்கள் அனைத்து பிரச்சினைகளுக்கான தீர்வினை கண்டறியலாம், அவை

• வேலை வாய்ப்புகள்

• குடும்ப வாழ்க்கை

• திருமணம்

• வாழ்க்கைத்துணை

• ஆரோக்கியம்

• தொழில் வெற்றி

• தோஷங்கள் மற்றும் பல

கூடுதலாக, உங்கள் மாதாந்திர மற்றும் 2020 yearly horoscope in Tamil (2020 வருடாந்திர பலன்கள் தமிழில்) நீங்கள் பெறலாம், திருக்கணித பஞ்சாங்கம் மற்றும் லாகிரி அயனாம்ச கணக்கீடுகள் முறையில் உங்கள் வாழ்க்கையின் முக்கிய நிகழ்ச்சிகள், தசா புத்தி காலங்கள் மற்றும் ஜோதிடக் குறிப்புகளின் முழுமையான ஆய்வறிக்கையை பெறுங்கள்.

Tamil Jathagam இல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

தமிழ் மொழியில் இலவச ஜோதிட அறிக்கையைப் பெற நான் என்ன தகவல்களை தெரிந்து வைத்திருக்க வேண்டும்?

நீங்கள் பிறந்த நேரம், பிறந்த இடம் மற்றும் தேதி ஆகியவற்றை நீங்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அவை உங்களுக்கான சரியான கிரகம் இட அமைப்புகளைத் தெரிந்து கொள்ள உதவும். நீங்கள் பகிர்ந்த பிறப்பு விவரங்களின் அடிப்படையில், நாங்கள் கடினமான ஜோதிட கணக்கீடுகளை எங்களது மென்பொருளை பயன்டுத்தி செயல்படுத்தி அதன் மூலம் 100% துல்லியத்துடன் உங்கள் ஜாதகத்தை உருவாக்குகிறோம்.

இந்த இலவச ஜாதக அறிக்கையில் என்ன சேர்க்கப்பட வேண்டும்?

தமிழில் உங்கள் இலவச ஜாதகத்தின் ஒரு பாகமாக, அடுத்து வரும் 25 வருட விரிவான ஆய்வறிக்கையை வழங்குகிறோம். உங்கள் தொழில், கல்வி, செல்வ நிலை மற்றும் உங்கள் ஆளுமைத்தன்மை போன்ற உங்கள் வாழ்க்கையின் அனைத்து அம்சங்களைப் பற்றியும் நீங்கள் தெரிந்துகொள்வீர்கள். இந்த அறிக்கையில், உங்கள் வாழ்க்கையின் தசா-புத்தி காலங்களின் முழுமையான பட்டியல், மற்ற மாற்றங்கள் மற்றும் திருப்புமுனைகள் மற்றும் உங்கள் ஜாதகத்தில் ஏதேனும் தோஷங்கள் உள்ளதா இல்லையா என்பதைத் தெரிந்து கொள்வீர்கள்.

பாரம்பரியமான ஜோதிடத்தைவிட Tamil horoscope online ஐ நான் எதற்காக தேர்ந்தெடுக்க வேண்டும்?

உங்கள் தசா-புத்தி காலங்கள், திருமணம், தொழில், குடும்பம், குணங்கள் & ஆளுமைத்தன்மை, அந்தஸ்து போன்றவற்றுக்கு சாதகமான காலகட்டங்களைப் பற்றிய தகவலை , உங்கள் வாழ்க்கையின் பல்வேறு கட்டங்கள் பற்றிய விரிவான உள்நோக்குகளை ClickAstro வில் நீங்கள் பெறுவீர்கள். இன்றுவரை, நாங்கள் உலகெங்கிலும் உள்ள 110 மில்லியன் வாடிக்கையாளர்களுக்கு , 170 க்கும் அதிகமான நாடுகளுக்கு சேவை அளித்துள்ளோம் மற்றும் 1000 க்கும் அதிகமான ஜோதிடர்கள் எங்களுக்கு உதவுகிறார்கள், அதனால் இலவச ஜாதகங்கள் மற்றும் உள்நோக்குகளுக்கான மிகவும் விரும்பி பார்க்கப்படும் உலகின் முன்னணி ஆன்லைன் ஜோதிடத் தளமாக நாங்கள் மாறியுள்ளோம். ஜோதிடம் என்பது சில கடினமான கணக்கீடுகளை உள்ளடக்கியது, மனிதர்கள் தவறு செய்தல் என்பது சாத்தியமானது. முதன்மையான ஜோதிட வல்லுநர்களுடன் கலந்தாய்வு செய்து எங்களது மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது அது கூடுதல் நம்பிக்கையானதாகவும் பிழையின்றியும் உருவாக்கப்பட்டுள்ளது.

ஜாதகத்திற்கான முக்கியத்துவம் என்ன?

ஒரு ஜாதகம் குறிப்பிட்ட நேரம், தேதி மற்றும் பிறந்த இடத்தின் அடிப்படையில் உள்ள கிரகங்களின் அமைவிடத்தைப் பொருத்து உருவாக்கப்படுகிறது. உங்கள் தமிழ் ஜாதகத்தை ஆய்வு செய்வதன் மூலம், உங்கள் ஆளுமைத்தன்மை, குணங்கள், மற்றும் வாழ்க்கையின் பொதுவான அம்சங்களைப் பற்றி நீங்கள் எளிதாக புரிந்து கொள்ள முடியும். பிறந்த தேதி மூலம் கணிக்கப்பட்ட தமிழில் உள்ள உங்கள் ஜோதிடக் கட்டத்தை கவனமாக ஆய்வு செய்வதன் மூலம் உங்கள் வலிமை, பலகீனங்களை நீங்கள் தெரிந்து கொள்ளலாம். உங்கள் எதிர்காலத்தை பற்றி அறிந்து கொண்டு அதன்படி சரியான வழியை திட்டமிடலாம்.

என்னுடைய எதிர்காலத்தைப் பற்றிய அனைத்தையும் என்னுடைய ஜாதகம் கணித்துவிடுமா மற்றும் என்னுடைய பிரச்சினைகளுக்கான தீர்வை அளிக்குமா?

ஆமாம், உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்தைப் பற்றியும் உங்கள் ஜாதகம் தெரிவிக்கும் மற்றும் சிறந்த வழியில் உங்கள் எதிர்காலத்தை திட்டமிட அது உதவலாம். ClickAstro வின் இலவச அறிக்கையைப் பயன்படுத்தி, வாழ்க்கையின் சாதகமான மற்றும் சாதகமற்ற காலகட்டத்தைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள முடியும் அதன் மூலம் சிறந்த காலங்களை கண்டறிய உங்களை அனுமதிக்கிறது. உங்கள் ஜாதகத்தில் தீங்கு விளைவிக்கும் கிரகங்கள் இருப்பதன் காரணமாக உங்கள் வாழ்க்கையில் பிரச்சினைகள் ஏற்படக்கூடும். இந்த தீங்கு விளைவிக்கும் கிரகங்களின்(செவ்வாய், சனி) இருப்பு- இராகு-கேது அல்லது செவ்வாய்/ மாங்கல்ய தோஷம் போன்ற தோஷங்களை ஏற்படுத்துகிறது. ஒவ்வொரு தோஷமும் உங்கள் வாழ்க்கையில் வெவ்வேறு தாக்கங்களை மற்றும் முக்கியத்துவத்தை வழங்குகின்றன. தமிழில் உங்கள் பிறப்பு ஜாதகத்தை ஆய்வு செய்வதன் மூலம், நாங்கள் ClickAstroவில் உங்கள் தோஷங்களைக் கண்டறிய உதவுகிறது மற்றும் தோஷங்களுக்கான பரிகாரங்களை பரிந்துரைத்து அவற்றின் தாக்கத்தை குறைக்க தீர்வுகளை அளிக்கிறது.

தமிழில் ஜாதக கட்டத்தை எவ்வாறு பெற முடியும்?

ஜாதகத்தின் அடிப்படையாக உங்கள் பிறப்பு ஜாதகம் அல்லது ஜாதக கட்டம் உள்ளது. அது உங்கள் வாழ்க்கையின் அடிப்படையான ஜோதிட தகவல்களை கொண்டுள்ளது. Clickastro jothidam அறிக்கையிலிருந்து உங்களது துல்லியமான பிறப்பு ஜாதகத்தை நீங்கள் பெறலாம். எங்களது ஜாதக மென்பொருள் உங்கள் பிறப்பு கட்டத்தில் உள்ள ஜோதிடத் தகவலை ஆய்வு செய்து உங்கள் வாழ்க்கைக்கான விரிவான உள்நோக்கைப் பற்றி தெரிவிக்கிறது. இராசி, கிரகம், கிரகங்களின் இட அமைவு போன்றவற்றை பற்றி உங்களுக்கு ஏற்கனவே தெரிந்திருந்தால் நீங்களே எளிதாக உங்கள் ஜாதக கட்டத்தை கணித்துவிடலாம். இருந்தாலும் கூட இங்கேயும் ClickAstro உங்களுக்கு உதவுகிறது மற்றும் உங்கள் தாய்மொழியிலேயே உங்களுக்கான விவரங்களை வழங்குகிறது.

ஜாதக கணிப்பு ஏன் முக்கியமானது?

ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் கிரகங்களின் தாக்கத்தைப் பற்றிய ஆய்வே ஜாதகம் ஆகும். உங்கள் jathagam online ஐ ஆய்வு செய்வதன் மூலம், உங்களது துல்லியமான பிறப்பு ஜாதகத்தை நீங்கள் உருவாக்கலாம் (பிறப்பு கட்டம்), மற்றும் அதனை பயன்படுத்தி, உங்கள் திருமணத்திற்கான லக்னத்தில் இருக்கும் பிரச்சனைகள் அல்லது ஜாதகத்தில் உள்ள பிற பிரச்சினைகளுக்கான நீங்கள் கண்டறிந்து தீர்க்கலாம்.

தோஷங்களின் வகைகள் என்ன மற்றும் எனது வாழ்க்கையில் அவை எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்தும்?

வேத ஜோதிடத்தில் தோஷம் என்பது பிறப்பு ஜாதகத்தில் சாதகமற்ற மற்றும் மோசமான நிலைமைகளை சுட்டிக்காட்ட பயன்படுத்தப்படுகிறது. ஜோதிடத்தில் தோஷம் என்ற வார்த்தைக்கு பல அர்த்தங்கள் சுட்டிக்காட்டப்படுகின்றன, ஆனால் வேத ஜாதகக் கணிப்பைப் பொறுத்தவரை, தோஷம் என்பது முறையாக கிரகங்கள் ஒருங்கிணைக்கப்படாதபோது ஏற்படும் மற்றும் பிறப்பு ஜாதகத்தின்படி அவை உங்களுக்கு சாதகமில்லாமல் இருப்பவற்றைக் குறிக்கிறது.

வேத ஜோதிடம் பல்வேறு வகையான தோஷங்களைப் பற்றி கூறுகிறது. அதாவது மாங்கல்ய/செவ்வாய் தோஷம், இராகு/ கேது தோஷம், நாடி தோஷம், பித்ரு தோஷம் போன்றவை. மற்றும் ஒவ்வொன்றும் அவற்றுக்கென தாக்கங்களை கொண்டுள்ளன. தீங்கு செய்யும் கிரகங்கள் இருப்பதால் (செவ்வாய், சனி, சூரியன் போன்றவை) உங்கள் வாழ்க்கையில் வெவ்வேறு தோஷங்கள் உருவாகலாம், உங்கள் பிறப்பு ஜாதகத்தில் அவற்றின் அமைவிடத்தைப் பொருத்து பல்வேறு பாதிப்புகள் ஏற்படலாம்.

Compare Features
BASIC
Online viewing
PREMIUM
PDF via E-mail
PREMIUM +
Printed Book
Panchanga Predictions
Bhava Predictions
Partial
Dasa Predictions
Partial
Graha dosha analysis
Partial
Yogas
Partial
Paryanthar dasa Periods(Sub-Sub-dasa)
Partial
Favourable Periods
Partial
Ashtakavarga Predictions
Partial
Transit Forecast
Partial
Remedies
FutureBook - Your Life Document (Printed Horoscope)
FREE
Get Basic
19%OFF
Rs.2100
Rs.1700
Buy Premium
View Sample
23%OFF
Rs.3249
Rs.2499
Buy Premium+
View Sample
Today's offer
Gift box