ரிஷபத்தில் குரு பெயர்ச்சி (மே 1, 2024 முதல் மே 14, 2025 வரை)

மே 1, 2024 அன்று குரு பகவான் மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். சூரிய மண்டலத்தின் மிகப்பெரிய கிரகமான குரு (Jupiter), தேவர்களின், கிரகங்களின் ஆசான் என்று கூறப்படுகிறது. குரு வளர்ச்சி, முன்னேற்றம், மற்றும் குணப்படுத்தும் கிரகமாகவும் உள்ளது. தேவர்களின் குரு என்று அறியப்படும் குரு, தொழில் வளர்ச்சி, பதவி உயர்வு, அதிகாரம், வணிக விரிவாக்கம், வணிகத்தைக் கையகப்படுத்துதல், ஆற்றல் அதிகரிப்பு, ஆன்மீக வளர்ச்சி, திருமண மற்றும் குழந்தைப்பேறு, குடும்பத்தில் வளம் மற்றும் முன்னேற்றம் ஆகியவற்றில் மகத்தான வெற்றியைத் தரும். மே 1, 2024 அன்று, குரு மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார் (Jupiter transit 2024).

குருப்பெயர்ச்சி பலன்கள் 2024 / GURU PEYARCHI

jupiter-transit-predictions
Number of pages:
More than 12 pages in premium report

Available in languages:

English Tamil Hindi
Average Rating:
Reviews:
வாழ்க்கையில் பல்வேறு நேர்மறையான மாற்றங்களை அளிக்கும் கிரகம் குரு ஆகும். குரு (Guru-Jupiter) என்பது செழிப்பு, வளம் மற்றும் நல்ல அதிர்ஷ்டத்தின் கிரகமும் கூட. இந்த ஆண்டு, குரு மேஷ ராசியில் இருந்து, சுக்ரன் ஆளும் ராசியான ரிஷப ராசிக்கு செல்கிறார். செவ்வாய் ஆட்சி செய்யும் ராசியில் இருந்து சுக்ரன் ஆட்சி செய்யும் வீட்டுக்கு செல்லும் இந்த குறிப்பிடத்தக்க பெயர்ச்சி இந்த காலகட்டத்தில் உங்கள் வாழ்க்கையில் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும் என்பதை எங்களுடைய குரு பெயர்ச்சி(Guru Gochar) அறிக்கை 2024-2025 மூலம் நீங்கள் அறியலாம்.
வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களில் இந்த குரு பெயர்ச்சியின் (Jupiter transit report) நன்மைகள் மற்றும் தாக்கங்கள்
ரிஷபத்தில் குருவின் அமைப்பு மற்றும் நட்பு வீடு
உங்கள் பிறப்பு ஜாதகக்கட்டம் மற்றும் பெயர்ச்சியின் பலன்களுடன் ஒப்பீட்டு ஆய்வு
குருவின் நேரடிப்பார்வை மற்றும் சிறப்புப் பார்வையின் பலன்கள்
பெயர்ச்சியின் எதிர்மறை விளைவுகளுக்கான பரிகாரங்கள்
கக்ஷ்யாவை அடிப்படையாகக் கொண்ட விரிவான கால அட்டவணை
trust-badge
Basic Premium Premium plus
Enter chart options & birth details
Chart Options
Style
Language
Name & Gender
Name
Gender
Birth Details
Place
Date
Time
By choosing to continue, you agree to our Terms & Conditions and Privacy Policy.
Enter payment options
Contact
Price of report 2010
Discount 911
Discounted amount 1099
GST(18%) 197
Payable amount 1296
Your report will be delivered to your Email ID or WhatsApp within 3 hours..
Know More Your report will be delivered to your Email ID or WhatsApp within 3 hours usually. However, it may take up to 24 hours sometimes. For any report delivery related issues please contact us at support@clickastro.com.
Select payment method:

No credit card or signup required

வியாழன் போக்குவரத்து கணிப்புகளைப் பெற படிவத்தை நிரப்பவும்

User reviews
Average rating: 4.8 ★
2254 reviews
sanyasappadu
★★★★★
09-01-2024
Namaste sar
narendra
★★★★
14-06-2023
🌹🌹🌹७😉🌹✨️✨️👆
dr ritesh gupta
★★★★★
08-06-2023
Thanks i have received the report. It was good🙏🙏👍🤘. I am satisfied.
rejish
★★★★★
30-05-2022
The best astrology report I have ever received - nothing more to say!
meera
★★★★
26-05-2022
This report gave a new sense of purpose to my life. Clickastro horoscopes in general are very helpful. I am a regular customer and over the years the bond of trust has only deepened. It is that good.
mithra
★★★★★
19-05-2022
Good transit reports are hard to come by. Clickastro is a boon in that regard. Their horoscopes are matched by their excellent customer service. That I could avail the report in my native language was a pleasant surprise.
reeta saxena
★★★★★
24-05-2022
Hum bahut khush h because sunanda ji ne bahut help ki humare baate suni aur best astrologer neelima ji se baat karai remedy pata chali aur jab bhi jaroorat hui humko turant response mila hume Clickastro such m bahut acha response dete h thanks🙏🙏
sruthi
★★★★★
14-04-2022
It was by chance that I clicked on Clickastro. I purchased the Jupiter transit report. It was accurate and relatable. That is why Clickastro has become my go to website when it comes to astrological matters.
behara swetha
★★★★★
10-11-2019
Awesome and tq so much
kokkonda ramesh
★★★★★
30-10-2019
Nice💐😄👍👍👍
abhishek sahay
★★★★★
22-10-2018
Your report is so accurate.

Read Jupiter Transit Predictions Reviews

Testimonials From Renowned Astrologers

Sri. Kanippayyur Narayanan Namboodiripad
Sri. Kanippayyur Narayanan Namboodiripad
Astro-Vision Futuretech is the number one company providing astrological reports, which are very accurate. They are doing a great job by serving the people.
Sri. M V Naranarayanan
Sri. M V Naranarayanan
I have been using Astro-Vision mobile application for the past two years. It is very simple, useful and accurate. So, except Astro-Vision software, I am not using any other applications.
Dr.C.V.B. Subrahmanyam
Dr.C.V.B. Subrahmanyam
In older days, without checking panchangam, people didn't even stepped out of their homes. But in today's world, Astro-Vision has come up with an application which gives you information about Rasi, Navamsham, Bhava etc. which is really appreciative.
Smt. Gayatri Devi Vasudev
Smt. Gayatri Devi Vasudev
The digital avatars of Jyotisha powered by Astro-Vision have spread awareness and are ideal to today's fast paced life.

Video Reviews

left-arrow
Clickastro Hindi Review on Indepth Horoscope Report - Sushma
Clickastro Hindi Review on Full Horoscope Report - Shagufta
Clickastro Review on Detailed Horoscope Report - Shivani
Clickastro Full Horoscope Review in Hindi by Swati
Clickastro In Depth Horoscope Report Customer Review by Rajat
Clickastro Telugu Horoscope Report Review by Sindhu
Clickastro Horoscope Report Review by Aparna
right-arrow

அறிக்கையின் முக்கிய அம்சங்கள்

குரு பெயர்ச்சி பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

குரு பெயர்ச்சி (Guru Peyarchi) எந்த தேதியில் எந்த ராசியில் நடக்கிறது

2024 மேஷ ராசியில் குருபகவான் சஞ்சாரத்துடன் தொடங்கியது. மே 1 அன்று மேஷ ராசியில் இருந்து குரு பகவான் ரிஷப ராசிக்கு பிரவேசிக்கிறார். அடுத்த ஓராண்டு காலம், அதாவது மே 14, 2025 வரை ரிஷபத்தில் இருக்கும் குரு பகவான் அதற்குப் பிறகு மிதுன ராசிக்கு செல்கிறார்.

குரு பெயர்ச்சி இப்போது எங்கு நடக்கிறது?

2024 ஆம் ஆண்டு நிலவரப்படி, குரு, மே 1 ஆம் தேதி ரிஷப ராசிக்கு செல்கிறார். ஜோதிடத்தில் குருவின் பெயர்ச்சி முக்கியமானது. இது தர்மத்தின் கிரகம், உலக மற்றும் ஆன்மீக நடவடிக்கைகளின் விரிவாக்கத்தை பிரதிபலிக்கிறது.

குரு பெயர்ச்சி எப்போது?

குரு பெயர்ச்சி 2024 மே 1 அன்று ரிஷப ராசியில் நடக்கும். குரு மே 14, 2025 அன்று மிதுனத்துக்கு மாறும்போது அதற்குப் பிறகு அடுத்த பெயர்ச்சி நடக்கும். குரு வெவ்வேறு ராசிக்கு மாறுவது ஒரு நபரின் வாழ்க்கையில் பல அடிப்படை மாற்றங்களைக் கொண்டுவருகிறது.

2024 இல் குரு எந்த வீட்டில் இருக்கிறார்?

குரு மேஷ ராசியில் 2024 இல் தொடக்கத்தில் இருந்தார். மே 1, 2024 அன்று ரிஷப ராசிக்கு செல்கிறார். இது 12 ராசி சக்கரத்தில் இரண்டாவது ராசியாகும். குரு ரிஷப ராசியில் சஞ்சரிப்பது தைரியத்தையும் மன உறுதியையும் கொண்டு வந்து தடைகளைத் தாண்டி சவால்களை வாய்ப்புகளாக மாற்றும். இந்தப் பெயர்ச்சி தன்னம்பிக்கையை ஊட்டுகிறது, கடினமாக உழைக்க தூண்டுகிறது மற்றும் விஷயங்களை எவ்வாறு செய்ய முடியும் என்பதை மற்றவர்களுக்கு காண்பிக்கும்.

குரு பெயர்ச்சியால் ஏற்படக்கூடிய தாக்கங்கள் என்ன?

ஜோதிடத்தில் குரு அதிகபட்ச நன்மை தரும் முழு சுப கிரகம் ஆகும். இது அதிர்ஷ்டம் மற்றும் பணத்தைக் குறிக்கும் கிரகம் என்றும் கூறப்படுகிறது. இந்த கிரகம், ஒரு வருடம் ஒரு ராசியில் இருக்கும். எனவே, மனிதர்களின் வாழ்வில் குருவின் தாக்கம் புதன் அல்லது சுக்ரன் போன்ற மற்ற கிரகங்களை விட அதிகமாக காணப்படும். எந்த வீட்டில் குரு பெயர்ச்சி ஆகிறதோ, அந்த நபருக்கு நேர்மறை அதிர்வுகளை ஏற்படுத்தும். அதே நேரத்தில், அது அவரை சற்று நடைமுறைக்கு அப்பாற்பட்டவராகவும் ஆக்குகிறது. இந்த நடைமுறைக்கு ஒவ்வாத தன்மை இருந்தபோதிலும், குரு ஆன்மீக ரீதியான வளர்ச்சி மற்றும் அதை நோக்கிய செயல்பாடுகளைக்.

எனவே, குரு பெயர்ச்சி, ஜோதிடத்தில் மிகவும் ஒரு முக்கியமான பெயர்ச்சியாகக் கருதப்படுகிறது.குரு பெயர்ச்சி எவ்வளவு காலம் நீடிக்கும்?

ஜாதகக்கட்டத்தில், மேஷம் முதல் மீனம் வரை ஒரு முழு சுற்று பெயர்ச்சி ஆக, குருவுக்கு 12 ஆண்டுகள் ஆகும். அதாவது, ஒரு ஆண்டுக்கு ஒருமுறை குரு ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சியாகும், அல்லது ஒரு ராசியில் ஓராண்டு வரை குரு வசிக்கும் என்று பொருள் கொள்ளலாம். நீண்ட காலம் ஒரே ராசியில் வசிப்பதால், குருவின் தாக்கங்களை (நேர்மறை அல்லது எதிர்மறை) உணர தாமதமாகலாம். இந்த ஆண்டு நடைபெறும் குரு பெயர்ச்சி மிகவும் சிறப்பானது. குரு ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு ஒரே ஆண்டில் பெயர்ச்சி ஆவது எப்போதாவது ஒரு முறை மட்டுமே நிகழும்.

குரு, மேஷத்தில் இருந்து ரிஷபத்துக்கு, 2024 மே 1 ஆம் தேதி பெயர்ச்சி நடக்கிறது. குரு பெயர்ச்சி எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது?

வேத ஜோதிடத்தில், சனிப் பெயர்ச்சியுடன் குரு பெயர்ச்சியும் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. குரு தர்மத்தின் நல்லொழுக்கத்தைக் குறிக்கிறது. குருவின் ஆசி இல்லாமல் எந்த நன்மையும் நிகழாது. குரு, சுப கிரகமாக இருப்பதால், அது இருக்கும் வீட்டின் தீமையான தாக்கங்களைத் குறைக்கிறது. அதுமட்டுமின்றி, இது குறிப்பிட்ட வீட்டின் அம்சங்களையும் விரிவுபடுத்துகிறது. இது உங்கள் தன்னம்பிக்கையை அதிகரித்து, உற்சாகத்தை உருவாக்குகிறது.

நீங்கள் கற்றுக்கொள்ளவும் வளரவும் உதவி செய்கிறது.குரு பெயர்ச்சியால் உண்டாகும் நன்மைகள் மற்றும் தீமைகள் என்ன?

குரு ஒரு வீட்டிலிருந்து மற்றொரு வீட்டுக்கு பெயர்ச்சி ஆவதாலேயே, முழு நன்மைகள் அல்லது முழுக்க முழுக்க தீமைகள் மட்டுமே உண்டாகும் என்று எடுத்துக்கொள்ளக் கூடாது. குரு பெயர்ச்சி பலன்கள்(Guru Rashi Parivartan or Guru Transit 2024 Predictions in Hindi), நன்மையா மற்றும் தீமையா என்பது, குரு எந்த வீட்டில் பெயர்ச்சி ஆகிறது, எந்த ராசிகளைப் பார்க்கிறது, மற்றும் எந்த கிரகங்களுடன் இணைந்துள்ளது என்பதைப் பொறுத்தே அமையும்.குரு பெயர்ச்சி ஆகும் ராசியின் அம்சங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் உங்களுக்கு அதிக வாய்ப்புகள் மற்றும் நன்மைகள் கிடைக்கும். குரு நட்பு ராசியில், அல்லது குருவுக்கு பிடித்த ராசிகளில்பெயர்ச்சியானால், நல்ல பலன்கள் கிடைக்கும். இல்லையென்றால், சவால்களை எதிர்கொள்ள நேரிடும். இந்த பெயர்ச்சியில் குரு தனது பகை வீடான ரிஷபத்துக்கு செல்வதால், சில விதங்களில் சங்கடங்கள் அளிக்கும்.

குரு 7 வது வீட்டுக்குப் பெயர்ச்சியானால் உண்டாகும் நன்மைகள் மாற்றம் தீமைகள் என்ன?

உங்கள் ராசியில் இருந்து குரு ஏழாவது வீட்டுக்கு பெயர்ச்சி ஆகும் போது, நீங்கள் தனிப்பட்ட மற்றும் தொழில்முறை உறவுகளில் சவால்களை எதிர்கொள்ளலாம். மற்றவர்களிடத்தில் உங்களைப் பற்றிய மேம்பட்ட அபிப்ராயங்களை உருவாக்குவதற்கு இது சிறந்த நேரம். உங்களின் சேவைகளுக்கு, வேலைக்கு உங்களுக்குரிய மரியாதை கிடைக்கும். திருமண உறவு மேம்படும். அது மட்டுமின்றி, உணவுக்கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சி உள்ளிட்ட நல்ல பழக்கங்களைத் தொடங்குவதற்கு இது சரியான காலம் ஆகும். இந்த ஆண்டு, விருச்சிகம் ராசியினருக்கு குரு ஏழாவது வீட்டில் பெயர்ச்சி ஆகிறார்.

குரு 10 வது வீட்டுக்குப் பெயர்ச்சியானால் உண்டாகும் நன்மைகள் மாற்றம் தீமைகள் என்ன?

குரு உங்கள் பத்தாவது வீட்டில் பெயர்ச்சியானால், உங்கள் கவனம் முழுவதும் உங்கள் வேலை மற்றும் வீட்டின் மீதே இருக்கும். குரு உங்கள் ராசிக்கு சாதகமான வீட்டில் பெயர்ச்சியானால், உங்கள் வேலை மற்றும் தொழிலில் நல்ல மாற்றங்கள், முன்னேற்றங்கள் ஏற்படும். குரு, சுப கிரகம் என்பது மட்டுமின்றி, ஆசிரியர் என்ற நிலையிலும் அறியப்படுகிறார். எனவே, நீங்கள் அலுவலகத்தில் சிறப்பாக வேலை செய்வீர்கள், அதனால், பதவி உயர்வு கிடைக்கவும் வாய்ப்புள்ளது.அதே போல, வீட்டில், பழுது பார்த்தல் மற்றும் புதுப்பித்தல் வேலைகளை செய்து, வசிப்பிடத்தை மேம்படுத்துவீர்கள். இந்த ஆண்டு, சிம்ம ராசியினருக்கு குரு 10 வது வீட்டில் பெயர்ச்சி ஆகிறார்.
Compare Features
BASIC
NA
PREMIUM
PDF via E-mail/WhatsApp
PREMIUM +
NA
Analysis of Jupiter in Birth Chart
NA
NA
Lordships of jupiter in your birth chart
NA
NA
Transit predictions
NA
NA
Detailed near term predictions based on Kakshya
NA
NA
Detailed jupiter transit predictions upto next jupiter transit
NA
NA
Not Available
Get Basic
45%OFF
Rs.2010
Rs.1099
Buy Premium
View Sample
Not Available
Buy Premium+
X
What others are reading
left-arrow
Jupiter Transit in Taurus through All Lagnas
Jupiter Transit in Taurus through All Lagnas
Transit of Jupiter in Taurus through All Lagnas The transit of Jupiter through one's Lagna, or ascendant sign, marks a pivotal moment in astrological forecasting. Jupiter, known as the planet of expansion, luck, and wisdom, carries pro...
Jupiter Transit in Taurus May 1 2024. What can we Expect?
Jupiter Transit in Taurus May 1 2024. What can we Expect?
Jupiter Transit in Taurus in 2024 Jupiter will move into Taurus by 1st May 2024 Jupiter, the planet for expansion and magnification, will be moving into Taurus on May 1st, 2024, and this transit will last only until May 14th, 2025...
Jupiter Transit and its Importance
Jupiter Transit and its Importance
Jupiter Transit and its Importance Have you ever heard of the term gentle giant? We use it to refer to mighty beings who are sensitive and sympathetic towards the plight of lesser beings. Jupiter is the gentle giant among planets in Ve...
Unlocking the Future: Rahu Ketu Transit Predictions 2023
Unlocking the Future: Rahu Ketu Transit Predictions 2023
Rahu and Ketu, components of the entity Swarbhanu, were once Asura kings. During the celestial nectar churning pact between Asuras and Devas, Swarbhanu seized the nectar pot and took a sip. In response, Lord Vishnu divided Swarbhanu int...
मेष राशि में गुरु गोचर - Guru Gochar 2023 Predictions
मेष राशि में गुरु गोचर - Guru Gochar 2023 Predictions
इस वर्ष गुरु का गोचर 22 अप्रैल 2023 को होने वाला है। 2023 मेष राशि में गुरु गोचर 22 अप्रैल, 2023 को गु...
Saturn Transit 2023 - Predictions for 12 Zodiac Signs [UPDATED]
Saturn Transit 2023 - Predictions for 12 Zodiac Signs [UPDATED]
Saturn transit to Aquarius [2023 Predictions] The planet for Karma, delays, and obstacles will be entering Aquarius by 17th January 2023. This Saturn transit 2023 will work along with Jupiter transits in 2023, 2024, and 2025. Satu...
Find the impacts of Sun Transits in Capricorn
Find the impacts of Sun Transits in Capricorn
Sun transits from Sagittarius to Capricorn on January 14, 2022. This is an auspicious time as the Sun is moving to the Uttarayana and it marks a day for any auspicious beginnings. The transit will have different impacts on rasis and bei...
Jupiter Retrograde Transit in Capricorn 2021
Jupiter Retrograde Transit in Capricorn 2021
Jupiter is currently in Aquarius and in retrograde motion. Jupiter will enter the Capricorn sign on early hours of 15th September 2021 and will stay there till 20th November 2021. Capricorn is an earthy sign and is ruled by Saturn. A...
2021 Sun Transit Gemini to Cancer Astrology Predictions
2021 Sun Transit Gemini to Cancer Astrology Predictions
Sun Transit to Cancer from Gemini on 16th July 2021. This Sun transit may affect the lives of all natives. Find now the date, time, and significance of Sun transit in Cancer and the astrology predictions for each zodiac sign. Aries W...
Venus Transit in Cancer 2021 - Find out the Impacts in Your Life
Venus Transit in Cancer 2021 - Find out the Impacts in Your Life
Venus will be moving into the sign of Cancer on June 22. It will be moving into the watery sign of Cancer and that will impact everyone’s family life. Transits are primarily seen through the Moon sign, so the results will be very visi...
right-arrow
View More