கன்னி இராசிபலன் (24 ஆகஸ்ட் – 22 செப்டம்பர்)

EnglishHindiTamil

Virgo Horoscope in Tamil

O
Friday, 22 June 2018

நீங்கள் செய்ய நினைக்கும் நோக்கத்திற்கு தகுந்த புத்தகங்களை படிக்க ஆரம்பியுங்கள். இத்தகைய புத்தகங்கள் வெற்றிகரமான திட்டங்களை அமைக்க உங்களுக்கு வழிகாட்டியாக இருக்கும்.இன்று இரவு நீங்கள் உங்கள் நண்பர்களுடன் வெளியில் செல்ல சில மணி நேரங்கள் ஒதுக்குவீர்கள். நீங்கள் சில சிறந்த இசையால் சந்தோஷமடைவீர்கள் மற்றும் இது உங்கள் மன நிலையை மேம்படுத்தும்.உங்களின் சுய கட்டுபடுகளான நன்நெறிகள், எண்ணங்கள் உங்களைச் சுற்றியுள்ளவர்களுக்கு சாதகமாக இருக்காது. அவர்கள் உண்மையில் உங்களின் சுதந்திரமான முடிவுகளை ஏற்காமல் இருக்கலாம். ஆனால் நீங்கள் சிந்திப்பது சரியானால் உங்கள் கொள்கைகளில் நீங்கள் உறுதியாக இருங்கள்.உங்கள் உடல்பல குறைவு உங்களை செயலாற்றதன்மைக்கு அழைத்துச் செல்லும். உங்கள் கருத்துகளை செயல்படுத்துவதற்கு பதிலாக சிந்தித்தல் மற்றும் ஆய்வுசெய்வதலிலேயே நேரத்தை செலவிடலாம்.நீங்கள் சில சூழ்நிலைகளின் வழியே செல்ல நேரிடலாம் அது தீயவையாக இருக்கலாம். இதற்கு முன்னால் இருந்ததை போலவே நீங்கள் மறுபடியும் இதனை எளிதில் சந்திக்கலாம் .விஷயங்கள் தீயவையாக இருக்காது எனவே மற்றவர்களின் கருத்துக்களை கேட்காமல் தனிப்பட்ட முறையில் செயல்படலாம்.


 

>> Kanni Weekly Horoscope


>> Free Tamil Astrology Software Download


>> Free Kundli Software Download


 
Free Horoscope
Date of Birth  

Time of Birth  

No. of Pages 13


X

Career Horoscope
X

Your message has been sent.
5  Email
close
From :
To :
Sub :
Kanni rasipalan, கன்னி ராசிபலன், Virgo Horoscope in Tamil from Clickastro.com