tab icon
User name
 
Password
 
Stay sign in
 
 
tab icon
Email ID
 
Track ID/ Pay ID
 
How do I find track ID/Pay ID?
f
Your Track id ids the 6-digit number found in the email you received from ClickAstro when you had purchased the report.

Your Payid is the 14-digit alpha numeric ID which can be found in the email you received from ClickAstro's payment gateway partner
 
 

விருச்சிகம் இராசிபலன் (24 அக்டோபர் – 22 நவம்பர்)

EnglishHindiTamil

Scorpio Horoscope in Tamil

Q
Tuesday, 25 April 2017

மற்றவர்களால் வழங்கப்படும் கருத்துக்களை போதுமான அளவு ஏற்பது உங்களுக்கு சிறந்த நன்மைகளை விளைவிக்கும். இது உங்களின் சொந்த கருத்துகளை விரிவடையச்செய்தல் மற்றும் பலப்படுத்துதலுக்கு உதவி புரியும் மற்றும் உங்கள் லட்சியங்களை அடையச் செய்யும். இன்று உங்களால் ஏற்றுக்கொள்ளப்படும் திட்டங்கள் மற்றும் திட்டமிடுதலில் நீங்கள் வெற்றிகளை அடைவதற்கு உங்களின் ஆரோக்கியம் மற்றும் திடகார்த்தமான உடல் உதவி புரியும்.சிறிய பிரச்சினைகளால் பாதிப்பு ஏற்படாமல் பார்த்து கொள்ளுங்கள். இது உங்களை மன ரீதியாகவும் மற்றும் குண ரீதியாகவும் பாதிப்பை ஏற்படுத்தும். உங்கள் மனம் மற்றும் உடல் புத்துணர்வு பெற சில நேரங்களை ஒதுங்குகள்.இன்று நீங்கள் சில எதிர்பாராத வருமான உதவிகளை பெறுவீர்கள். இது நீண்ட கால திட்டங்களை தொடங்குவதற்கு பொருத்தமானதாக இருக்கும். இதற்கு முன்னால் இதை ஆரம்பிப்பதற்கு குறைந்த அளவு வருமானத்தையே நீங்கள் பெற்றிருப்பீர்கள்.


 

>> Viruchigam Weekly Horoscope


>> Free Tamil Astrology Software Download


>> Free Kundli Software Download


 
Untitled Document
Untitled Document
Free Horoscope
Date of Birth  

Time of Birth  

No. of Pages 13


Your message has been sent.
5  Email
Clickastro.com - Share via Email - close button
From :
To :
Sub :
Viruchigam Rasipalan, விருச்சிகம் ராசிபலன், Scorpio Horoscope in Tamil from Clickastro.com